வரம் வேண்டி

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

ர காயத்ரி


கோயில் கோயிலாக ஏறி இறங்குவதோ
குழந்தை வரம் வேண்டி
மதிய சாப்பாட்டுக்குச் சமைக்கச் சொல்லுவதோ
புறாக்குஞ்சுக்கறி

raysin@vsnl.net

Series Navigation

ர காயத்ரி

ர காயத்ரி