வடக்கு வாசல் இசைவிழா-2006 – 31-03-2006

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

அறிவிப்பு


இடம் : திருவள்ளுவா கலையரங்கம். தில்லித் தமிழ் சங்கம், இராமகிருஷ்ணபுரம், புது தில்லி.

31-03-2006

மாலை 6.00 மணி

துவக்க விழா

தலைநகரின் மூத்த இசைக் கலைஞாகளைக் கெளரவித்தல்

மாலை 6.30 மணி

தமிழிசை

கலைமாமணி டாக்டா சீாகாழி சிவசிதம்பரம்

01-04-2006

மாலை 5.30 மணி

வடக்கு வாசல் பதிப்பகத்தின் முதல் நுால் வெளியீடு

‘ ?ுகல்பந்தி ‘

இசையை மையமாக வைத்து எழுதப்பட்ட 27 சிறுகதைகளின் தொகுப்பு

தொகுப்பாசிரியா : S.ஷங்கரநாராயணன்

மாலை 6.30 மணி

அனுராதா ஸ்ரீராம் – ஸ்ரீராம் பரசுராம்

வழங்கும் காநாடிக்-இந்துஸ்தானி ஜுகல்பந்தி

02-04-2006

மாலை 5.00 மணி

குமாரி ஐசுவரிய லக்ஷ்மி

காநாடக இசை நிகழ்ச்சி

மாலை 6.30 மணி

திருமதி சுதா ரகுநாதன்

காநாடக இசை நிகழ்ச்சி

anbudan

YADARTHA K.PENNESWARAN

VADAKKU VAASAL

NO.5210, BASANT ROAD PAHARGANJ,

NEW DELHI-110 055

Reliance Mobile : 9313302077 TATA INDICOM : 011-55937606

Series Navigation