மூன்று குறுங்கவிதைகள்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

ஜோதிர்லதா கிரிஜா


இட ஒதுக்கீடு

அரிசனங்களுக்கு இன்னமும் செய்கிறோம் “இட ஒதுக்கீடு”
அரசு செய்தால் மட்டும் நமக்கு ஏன் திடுக்கீடு ?
—-
ஒழுக்கம்

ஒருத்தியோடு ஒழுக்கமாய் வாழ்ந்திடும், ஓய்!
ஒருபோதும் வாராதுமக்கு எய்ட்ஸ் நோய்!
—-

சிக்கனம்

எரிபொருள் சிக்கனத்தை எல்லார்க்கும் எடுத்துச் சொல்ல
ஏரோப்ளேனின் அமைச்சரின் நாடு தழுவிய பயணம்!
—-
jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா