பேராசிரியர் ம .இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

மு இளங்கோவன்


பேராசிரியர் ம .இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு
பேராசிரியர்

ம.இலெ.தங்கப்பா எழுதிய சோளக்கொல்லைப்ப்பொம்மை என்ற நூல் நூலின் வெளியீட்டு விழா புதுவையில் நடைபெற உள்ளது.
நாள்

: 22.11.2009 ஞாயிறு
நேரம்

: காலை 9 மணியளவில்
இடம்

: புதுவைத்தமிழ்ச்சங்கக் கட்டடம்
நூல்

வெளியீடு எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள்
நிகழ்ச்சியில்

உருவா 100 விலை கொண்ட நூல் உருவா 80 விலைக்குக் கிடைக்கும்.
தொடர்புக்கு

: வானகப்

பதிப்பகம்
7,11

ஆம் குறுக்கு,அவ்வை நகர்,
புதுச்சேரி

-605 008
பேசி

: +91 413 2252843

Series Navigation