பிறவி நாடகம்

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

பவளமணி பிரகாசம்


இனங்கள் இங்கு பலவுண்டு
ஏமாளி கோமாளியென
நாடகமேடையிதுவென்பர்
ஏற்ற வேடத்திற்கொப்ப
குரைத்தோ கூவியோ
நடித்து முடிக்க வேண்டுமே
காத்திருந்து கலைப்போம்
நாம் பூசிய அரிதாரத்தை.
—-
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation