நீலத்தில் மனம் தோயும்போது…

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

இர. சங்கர பிரசாத்


இலக்கிலா
மேக மழலைகள்
இடையிலே
சட்டெனத் தெரியும்
சில்லென்ற
நீலத்தில் மனம் தோயும்போது —
நீலத்தில்
மனம் …
நீ
ஒரு மத்தியான வேளை
என்னைப்
பார்த்த
அந்தப் பார்வைக்கு
அர்த்தம் புரிகிறது

Series Navigation

இர. சங்கர பிரசாத்

இர. சங்கர பிரசாத்