காலம் சஞ்சிகையின் வாழும் தமிழ் புத்தகக்கண்காட்சி
அறிவிப்பு

கனடாவில் நிகழும் புத்தகக் கண்காட்சி
2005ம் ஆண்டு – யூன் 4, சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 6மணிவரை நிகழ்கின்றது
சிறப்பு விருந்தினர்
இயல் விருது பெறும்
பத்மநாப ஜயர்
தமிழில் வெளிவந்த தங்கள் புத்தகங்களை அறிமுகப்படுத்த விரும்புவோர், தங்கள்
புத்தகங்களை அனுப்பிவைக்கலாம்.
Kalam
16- Hampstead Court
Markam
ON L3R 3S7
Canada
Phone: 416- 7311752
காலம் சஞ்சிகையின் வாழும் தமிழ்
தமிழ்ப்புத்தகங்களின்கண்காட்சியும் விற்பனையும்


About சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்
சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்
View all 12 articles →