கர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

ஆர். சத்தியபாமா



வெளிநாடுகளீல் வசிக்கும் கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு கற்றுள்ள, கற்றுவரும் அன்பர்கள் விடுமுறையில் சென்னை வந்து தங்குகையில், தமது இசைப் பயிற்சியினை மெருகூட்டிக் கொள்ளவும், பயிற்சியினைத் தொடரவும் அரிய வாய்ப்பு.
திருமதி எம்.எல். வசந்தகுமாரி அவர்களின் நேர்முக சிஷ்யை திருமதி டி.எம். பிரபாவதி அவர்களிடம் தனிப் பயிற்சி பெற்ற வரும், தமிழ் நாடு அரசினர் இசைக் கல்லூரியில் பயின்று கர்நாடக இசை வாய்ப்பாடு, ஆசிரியப் பயிற்சி பட்டயம் பெற்றவரும், இசை கற்பிப்பதில் இருபது ஆண்டுகளுக்குமேல் அனுபவம் மிக்கவருமான திருமதி ஆர். சத்தியபாமா குறுகிய கால சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறார்.

விருப்பமுள்ளோர் ஸ்லோகங்கள், பஜனைப் பாடல்களும் கற்றுக் கொள்ளலாம்.

திருமதி சத்தியபாமா தற்சமயம் பிரபல பின்னணீப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மருமகள் பிரபல நடனமணி திருமதி உமா முரளிகிருஷ்ணா சென்னையில் நடத்திவரும் சுபஷீலா அகாடமி ஆஃப் ஃபைன்ஆர்ட்ஸ்-ல் கர்நாடக இசை வாய்ப்பாட்டு ஆசிரியராக உள்ளார்.

திருமதி சத்யபாமா தமது மாணவர்களுக்குத் தக்க பயிற்சி அளித்து, அரங்கேற்றமம் செய்துவைத்து, அவர்கள் கச்சேரி செய்யவும் வாய்ப்பளித்து வருகிறார்.

தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி இலக்கம்:
(0) 93807 81433
++++

Series Navigation