திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100425_Issue

அரசியலும் சமூகமும்

மராத்தா- முகலாயர் – 27 வருட போர் – போரியல் ஆராய்ச்சி

கேதார் சோமன் இந்த போரில் அவுரங்கசீப்பின் ராணுவத்தில் 5,00,000 பேர்கள் இருந்திருக்கிறார்கள். இதனை ஒப்பிடும்போது மராத்தா ராணுவத்தில் 1,50,000 இருந்திருக்கிறார்கள். முகலாயர் ராணுவத்தில் காலாட்படை, துப்பாக்கிப்படை, குதிரைப்படை ஆகியவையோடு, முகலாயரது பெரும் கஜானாவில் இருந்த…

அறிவிப்புகள்

தமிழ் இலக்கியக் களம் பிரபஞ்சன் மற்றும் இசையமைப்பாளர் ஷாஜி ஆகியோரைக்கொண்டு கலந்துரையாடல்

முனைவர் இரத்தின வேங்கடேசன்அன்பிற்கினியீர் வணக்கம் எதிர்வரும் வெள்ளியன்று 23-04-2010 சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இசையமைப்பாளர் ஷாஜி ஆகியோரைக்கொண்டு கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. மாலை 6.30 மணிக்குத்…

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை

அன்புடையீர், வணக்கம். தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை (Poetry Workshop) நடத்தவிருக்கிறார்கள். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான…

அமீரகத் தமிழ் மன்றத்தின் ’இனியொரு விதி செய்வோம்’ மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

அமீரகத் தமிழ் மன்றம்அன்பின் தமிழ் உறவுகளே, வாழ்த்துகள்! நமது அமைப்பான அமீரகத் தமிழ் மன்றத்தின் ’இனியொரு விதி செய்வோம்’ மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை 23ஆம் தேதி ஏப்ரல் மாதம் இரவு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் தீச்சட்டி மேல்தாலாட்டி வாழ்கிறோம்காலங் காலமாய் !இன்னும்சூடாக உள்ளது உட்கரு !இப்போதும்கொதித்துக் கொண்டுள்ளதுகொப்பரைக் குழம்பு !கருப் பையைக்அழுத்தம் பிதுக்கப் பீறிட்டெழும்எரிமலைகள் !கரு முட்டை…

இலக்கிய கட்டுரைகள்

இணையத்தில் தமிழ்

மு. பழனியப்பன் தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில்…

நீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்

எம். ரவீந்திர குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் அறம் , பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகிய நான்கு பயன்களும் மக்கள் தமது உலக வாழ்க்கையில் அடைய வேண்டியவை ஆகும். இவற்றில் `வீடு பேறு'…

கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய திறனாய்வு நூல் அறிமுகம்

ஜாகிர் ராஜா நண்பர் ரசூல் தான் எழுதும் ஒவ்வொரு கட்டுரையையும் பலதரப்புகளுடன் ஆய்வு நோக்கில் எழுத வல்லவர். கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் என்னும் இத்தொகுப்பில்13 சிறந்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன்.முக்கியமான மூன்று நாவல்களை அவர்…

முருகாற்றுப்படையில் கடவுளர் வழிபாடும், நம்பிக்கையும்

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, ‘‘‘‘ E.Mail. sethumalar68 yahoo.comதிருமுருகாற்றுப்டை குமரப்பெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் பழந்தமிழ் நூலாக அமைந்துள்ளது. நக்கீரரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் திருப்புகழ், கல்லாடம், திருவிளையாடற்புராணம், திருப்பரங்கிரிப்…

அதிகாரத்தின் சரடுகளை இழுக்க துடித்த ஒரு அராஜகவாதியின் கதை

எச்.முஜீப் ரஹ்மான் “எந்தவொரு தத்துவ அறிஞரையும் அவருக்கு இணையாகக் கூறமுடியாது. மற்றவர்கள் இயற்கையானவை எனப்பார்த்தவற்றில் அவர் வரலாற்றைக் கண்டார். மற்றவர்கள் அத்தியாவசியமானவை என நினைத்தவற்றில் அவர் தற்செயல் நிகழ்வுகளைப் பார்த்தார்.’’ மிஷல் பூக்கோ 1924…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -11

சீதாலட்சுமி என்னை ஈர்த்த இன்னொரு கதை நந்தவனத்தில் ஓர் ஆண்டி. சத்திரத்தில் ஓர் பிச்சைக்காரனைக் காட்டி வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிய வைத்தார், இப்பொழுது இடுகாட்டிற்கே அழைத்துச் சென்று விடுகின்றார். மனிதன் இறுதியில் மண்ணிலே தானே…

வாய் தந்தனவும் மறை தந்தனவும்

எஸ். ஜெயலட்சுமி ’’யாகா வாராயினும் நா காக்க’’ என்கிறார் வள்ளுவர். காக்கா விட்டால் என்ன நடக்கும்? ’சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்று எச்சரிக்கிறார். சிலர் கோபம் கொள்ளும் போது நாவடக்கம் இல்லாமல் வாய்க்கு வந்தபடி…

கதைகள்

மோதிக்கொள்ளும் காய்கள்

ராம்ப்ரசாத்'பயணிகளின் கனிவான கவனத்திற்கு. வண்டி எண் ஆறு ஒன்று ஏழு எட்டு சென்னையிலிருந்து திருச்சி வரை செல்லும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் நான்காவது நடைமேடையிலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படும். யாத்ரி க்ருப்யா க்யான் தே...'…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -14

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "இனிமேல் நான் உன்னை நேசிக்கப் போவதில்லை. அதற்கு மாறாக நான் உன்னை வெறுக்கிறேன். நீ ஓர் ஈனப்…

கடவுளின் ராஜினாமா கடிதம்

சூர்யா லட்சுமிநாராயணன் மொழி என்று ஒன்று இருக்கும் வரை அதற்காக போராடவில்லை என்றால் (அது ஆரோக்கியமானதாகவே இருப்பினும்) சாப்பிடக்கூடிய உணவானது தொண்டைக் குழியை விட்டு உள்ளே போகமாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிடும் சில…

சக்கர வியூகம்

சோ.சுப்புராஜ்நல்ல தூக்கத்திலிருந்த நடுநிசியில் ஆதிராமனின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்றது போலீஸ். ஆதிராமனின் குடும்பமே அரண்டு போய் விட்டது. அப்போது அவர் இரவு உடையாக பழுப்பெறிய நான்கு முழ வேஷ்டியும்…

ஆணாதிக்கம்

சூர்யா லட்சுமிநாராயணன் சென்ற வாரம் ஏற்பட்ட கனவில் மிகுந்த ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்துவிட்டது. அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் ஃபிராய்டின் கனவுகளின் விளக்கத்தின் படி அது உண்மைதான் என்று என்னால் குத்துமதிப்பாக…

முள்பாதை 26

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com கூட்ஸ் வண்டி ஒன்று தடம் புரண்டு விட்டதால் நான் பயணித்துக் கொண்டிருந்த ரயில் தாமதமாகிவிட்டது. பட்டா மாமி வெற்றிலையைப் போட்டுக்கொண்டே நடுநடுவில் வேதாந்தம்…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி எட்டு

இரா.முருகன் 10 ஜூன் 1910 - சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை தெரிசா ராத்திரி ஆகாரம் ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். விடுதி வேலைக்காரிப் பெண் வற்புறுத்தி இரண்டு ரொட்டியும்…

கவிதைகள்

வரிசை…………..!

கலாசுரன்---------------------------- விழியோரமாய் சற்றும் சேதமின்றி தொடர்வதுண்டு சில சோகங்களின் அணிவகுப்பு........! இதழோரங்களில் சிறிது புன்னகை அணிந்து செல்கிறேன் பிறர் பரிதாபத்திலிருந்து தப்பிச் சென்றவாறு.........! இருந்தும் இன்னொரு நான் வழியோரமாய் நின்றபடி வீசும் பரிதாபத்தின் சற்று…

ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..

இளங்கோ * உச்சியின் விளிம்பிலிருந்து... நழுவத் தொடங்கினேன் காற்றை அவசரமாய் உள்ளிழுக்கிறது நுரையீரல்.. காட்சியின் குழப்பங்கள்.. யாவற்றையும் பச்சை நிறத்தில் வர்ணம் தீற்றுகிறது.. திடீரென்று பேரிரைச்சல்.. காதில் அடைப்பட்டு.. வியாபிக்கிறது எப்போதுமே அறிந்திராத கனத்த…

பின்னிரவு முகம்

செல்வராஜ் ஜெகதீசன் அதிகாலை விமானமொன்றில் அடியேனை வழியனுப்ப வந்த நண்பன் நீள் இரவை கழிப்பதற்கென்று திரைப்பட அரங்கொன்றில் காத்திருந்த வேளையில் கைபேசியில் மனைவியிடம் மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டிருந்தான் மகனின் தற்போதைய ஜுரம் பற்றியும்…

மீளெழும் கனவுகள்..

நாச்சியாதீவு பர்வீன்.அதிகாலைப் பட்சிகளின் அலறல் கடந்து.. சூரியகக் குளியல் நடத்தும் நிர்வாண பொழுது சுவாசம் புணரப்பட்டு முகம் கழுவாத மரங்கள் சோம்பல் முறித்து.. எழும் ஒருநாளின் தழும்புகளை தடவிப்பார்க்கும் நிழல்கள்.. தார்ப்பாதைகளின் தாழ்வாரங்கள் தோறும்..…

மவுனம் பயணிக்கும் தூரம்

ரசிகன் விரல்களின் இடுக்குகளில் ஊடுறுவியவாறு கடந்து செல்கிறது சாலை... ஒருபுறம் அவளும் மறுபுறம் நாணமுமென வாய் மொழிகளுக்கு வழி கொடுக்காது அடைத்து செல்ல முயன்றபடி காதல்! விழிகளின் பார்வைகளினூடு புரிதலும் புணர்தலும் பக்குவப்பட்டு பேசிக்கொள்ள…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் கவிதை -27 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "எனது ஆளுமையில் காதலை நான் புரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையின் அழகுத்துவத்தைச் சுவைப்பதற்கும் தடை அரண்கள் இருந்தன. ஆனால் நான் உன்னைக்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -7

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ தாகமுள்ள ஒரு மீன் ++++++++++++++++++++++++++++++ எனக்குக் களைப்பு வருவதில்லை உனது அருகா மையில் ! வெறுப்படை யாதே நீயும்…

ஓளி விசிறும் சிறுபூ

கிண்ணியா எஸ். பாயிஸா அலி. என்றைக்குமே விலக விரும்பாத ஒற்றையடிப் பாதையில்தான் என்தொடர் பயணம். தூரத்து வளைவில் புதர் மண்டிய சந்தில் தன் ஒளிரும் பிரகாசஇதழ்களை தன்னில் வீழ்ந்த இலையொன்றுக்குள் ஒளித்துக் கொண்டபடி சிறுபூ.…

வேத வனம் விருட்சம் 82

எஸ்ஸார்சி - நிறைந்தோனே நீ பசுவும் குதிரையும் பல்பொருளும் தந்து மனிதத்தன்மையுடன் பிறர்க்குதவும் புத்தியும் அருள்க சத்திய பலமுள்ள மருத்துக்களே வியர்வைச் சொட்ட உழைத்து வாழ் பாட்டாளிக்கு அவன் விரும்புவதளிக்கவும் நண்பர் போற்றும் சத்தியம்…