October 21, 2004 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் புதுவை ஞானம் கட்டுரையில் ே ?ாசப் நீதாம் குறித்து தமிழில் யாரும் குறிப்பிட்டதில்லை என்று எழுதியுள்ளார். அது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் நீதாம் குறித்து கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என்.நாகராஜன்…
கே ரவி ஸ்ரீனிவாஸ் தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் பரிசுகளுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தின் ஒரு வெளிப்பாடுதான் வெ.சா கடிதமும், அதன் மீதான எதிர்வினையும். காலச்சுவடு இதழில் பரிசுகள் பெற லாபி செய்வது குறித்து கண்ணன்…
சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) அரட்டை கதை-கவிதைகளைப் பற்றி அவ் வளவாக எனக்குத் தெரியாது. 'அவ் வளவாக ' என்றால் 'எவ் வளவாக ' ? என்னும்…
திலகபாமா தீவிர இலக்கியம் , சிற்றிதழ்களில் இலக்கியம் என்ற பெயரில் இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது ?. இந்த வார்த்தைகளை சொல்பர்கள் இலக்கியமாக எதை நிறுவப் பார்க்கிறார்கள் ? “ காலச் சுவடுக்கு கண்டனம்”…
ராமசந்திரன் உஷா கேள்விகள் சாகித்ய அகாதமி வருடாவருடம் பிராந்திய மொழிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் ஒரு விருது வழங்குகிறது. 2003ம் ஆண்டு தேர்வு எப்படி நடைபெற்றது ? எத்தனை புத்தகங்கள் தேர்வில் இடம் பெற்றன ? கடைசிச்சுற்றில்…
நேச குமார் சமீபத்தில் நான் தமிழில் படித்த பெரிய புத்தகம் இது (மொத்த பக்கங்கள் 536). இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்ததின் பின்னணி சுவாரசியமானது.மரத்தடி யாஹூ குழுமத்தில் இஸ்லாம் பற்றிய விவாதங்களின் போது, நான்…
மோனிகா The painting disturbs me, not because it caricatures the Klan, which is after all alive and well, in new hoods, riding new horses, and…
சிவஸ்ரீ நூலகத்துக்கு வெளியிலிருக்கும் சுரங்கப் பெட்டியில் புத்தகத்தை விழப் போட்டதும், அது விழுந்தெழுந்து வந்து அதன் அடுக்கு வரிசைக்கு வரும் வரைக் காத்திருக்க முடியாத நேரங்களில், கெடு முடியுமன்று 'மகாராஜாவின் ரயில் வண்டி 'யைக்…
ரா.கோபிநாதன் ஒருவருடைய தந்தை அவருக்குத் தாயாகவும் இருக்கமுடியுமா ? அது எப்படி முடியும் ? இது என்ன, கனவிலும் சாத்தியமில்லாத விஷயமாகத் தெரிகிறதே ? மனிதனால் முடிகிற காரியமா இது ? அடடா, எத்தனைக்…
ஆசாரகீனன் வெ.சா. பெருங்காயப் பாத்திரத்துக்கு இன்னமும் காரம் இருக்கிறது என்று நிரூபித்துள்ளார். ஆனாலும் நீ சொன்னாய், நான் சொன்னேன் போன்ற விவாதமாக இருக்கிறது என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. அடிப்படையில் தன் கட்சி, கருத்து விரிவாக்கத்துக்கு,…