எஸ். வைதேஹி. நகர்ந்து கொண்டிருக்கிறது காலங்களும், பொழுதுகளும் சுருங்கிக் போகிறது இந்த வெளி. உதட்டுச் சிரிப்பின் முழுமை மறையுமுன் சிதறி விழுகிறது அவ்வப்போது அணியும் முகமூடி. எச்சில் தடவிய தரையெங்கும் வார்த்தைகள் அள்ளப்படுகிறது இருள்…
அனந்த் முதுமை... காலதேவன் என் உடல்முழுவதையும் தன் கணக்கையெழுதும் கரும்பலகையாகக் காணும் காலம்.. வலி என்ற சொல்லின் வாலிபப் பொருள் மாய்ந்து வருத்தும் துன்பத்தை வலியுறுத்தும் நேரம்.. என் மறைவில் இல்லத்தாரின் வருத்ததைவிட எதிர்பார்ப்பு…
ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அழகாய் இருக்கும் மயில்கள் ஆடும் ஆட்டம் மட்டும் பார்க்கலாம் - அது பழகியதென்று பாடச் சொன்னால் பாட்டை எப்படி ஏற்கலாம் ? பாட்டுக் குயிலைப் பார்த்தால் பிடித்துப் பாடச் சொல்லிக்…
புகாரி, கனடா யாரங்கே... குட்டிச் சுவரோரம் நின்று திருட்டுத் 'தம் ' அடிப்பது உன் நுரையீரல் மாளிகையில் ஒட்டிக் கொள்ளப் போகும் பிசாசுகளை விரட்ட மந்திரக்கோல் வைத்திருக்கிறாயா ? O வளையம் வளையமாய்த் துப்புகிறாயே…
ஆ. மணவழகன் எத்தனை நாளைக்கடி ... உள்ளத்து நினைவுகளை உள்ளேயே புதைத்துவிட்டு ஒரு நிமிடம் தனிமை என்றால் உன்னை நினைத்து புலம்புவது...! 'கர்ப்பம் ' போல உன் நினைவு - அதை, கலைத்துவிட மனமில்லை...…
வேதா என் பேரு மாடசாமி எனக்கு ஒரு தம்பி சாமி ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் ஊருக்குள்ள பொறந்து வந்தோம்! பள்ளிக்கூடப் பல்லி அடிப்பது பழக்கமாகிப் போனதால 'அஞ்சாப்பு 'வரைக்கும் நாங்க அடுத்தடுத்து பாஸானோம்! அப்புறமா…
வேதா பட்டாம்பூச்சி வயசு, படபடக்கும் மனசு.. 'பைத்தியம் ' என்று பலர் சொன்னாலும், அவையெல்லாம் பதியவில்லை.... உன் பாசம் தெளுத்த பார்வையின் முன்!! நட்பும் நங்கூரமும் நம் கப்பலில்!! நடந்து நடந்து அரங்கேற்றம் செய்யவில்லை,…
வ.ந.கிரிதரன் 'ஆவ்வ்வ்வ்...!!!!!! ஆகா. அமெரிக்க பி-52 விமானங்கள் தங்கள் குண்டு மழையினைப் பொழியத் தொடங்கி விட்டன. ஆகா. என்னே காட்சி. என்னே காட்சி. இதுவன்றோ Shock and Awe... Awe and Shock... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!!!…
சேவியர் 0 ஆண்டவன் இருக்கிறார் என நான் நடும் நம்பிக்கையின் கடுகு விதைகளை என் ஆறறிவு தயவு தாட்சண்யமின்றி நறுக்கிப் போடும். இருக்கின்றார் என்று நான் ஒரு காய் நகர்த்தும் போது, எப்படி ?…
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் எது எதுக்குத்தான் டிக்கட் வசூலித்து தினசரி மூணு காட்சி நடத்துவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. ஜெர்மனியிலிருந்து ஒரு மருத்துவ நிபுணர் சமீபத்தில் லண்டன் வந்திருந்தார். வைத்தியம் பார்க்க இல்லை.…