திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020909_Issue

அரசியலும் சமூகமும்

குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை

சின்னக்கருப்பன் சமீபத்தில் இந்து பத்திரிக்கையிலிருந்து குமுதம் ரிப்போர்ட்டர், ஜ்ஊனியர் விகடன் வரை, மேலே இந்திய மனித உரிமைக் கமிஷனிலிருந்து இங்கே சமூக சேவகர்கள் வரை எல்லோரும் கண்டித்த ஒரு விஷயம் பேரையூர் முத்துக்குழிஅம்மன் கோவிலில்…

வீர நாயகர்களுக்கும் விதியால் பலியானவர்களுக்கும் வணக்கம்

பாரி பூபாலன் அமெரிக்கா மிகத் தீவிரமான ஆர்வத்துடன் இருக்கிறது. செப்டம்பர் 11 தின நாயகர்களுக்கு நினைவு கூர்ந்து வணக்கம் சொல்வதற்கு. தபால் தலைகளுடனும், மரியாதையுடன் நினைவு கூறும் அறிக்கைகளுடனும் உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்திற்கு…

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)

மஞ்சுளா நவநீதன் *** காவிரி நீர் : நீதிமன்றத்துக்கு நன்றி : காங்கிரசுக்கு இகழ்ச்சி சுப்ரீம் நீதிமன்ற உத்தரவை ஏற்கவில்லை என்றால் கர்நாடக அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் என்று வாஜ்பாய் சொன்னதால்தான் தண்ணீர் திறந்து…

இருவேறான நீதிமுறை அளவுகோல்களுக்கெதிராக…….. ஆகன் சமாதானப்பாிசு

பேர்லின் ராகவன் யேர்மனியில் வழங்கப:படும் ஆகன் சமாதானப் பாிசு (Aachen Peace Prize 2002) இம்முறை பார்பரா லீ (Barbara Lee), பெர்ன்கார்ட் நொல்ஸ் (Bernhard Nolz) என இருவருக்கும் கொடுக்கபபட்டுள்ளது. இவர்களிருவரும் செப்டம்பர்11…

அறிவியலும் தொழில்நுட்பமும்

புதிய வகையான கடல் அலை கண்டறியப்பட்டுள்ளது

டேவிட் ஒயிட்ஹவுஸ் ஹவாய் தீவுகளுக்கும் கலிபோர்னியாவுக்கும் இடையே இருக்கும் கடல்படுகையை ஆராய்ந்ததில் புதிய வகையான கடல் அலை இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இது கடல் படுகையை தழுவி, கடல் தரைக்கும் அதன் மேலிருக்கும் தண்ணீருக்கும்…

விளக்கெண்ணெயிலிருக்கும் விஷத்துக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மாகி ஃபாக்ஸ் ரிசின் ricin என்று அழைக்கப்படும் விளக்கெண்ணெயில் உள்ள விஷத்துக்கு எதிராக ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தில் இந்த ரிசின் விஷம் உபயோகப்படுத்தப்படலாம் என்று பேசப்படுவதால், இந்த தடுப்பு மருந்து மிகவும்…

பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு

அரவிந்தன் நீலகண்டன் இந்த பூமியில் உயிர் எவ்வாறு தோன்றியது ? மனித குலம் தன் வரலாறு முழுக்க கேட்டுக் கொண்டிருக்கும் ஓர் கேள்வி இது. சிருஷ்டி மர்மங்கள் மீதான ஆர்வம் ஒரு உயிரினத் தனிக்கூறாக…

பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன் (1888-1970)

சி. ஜெயபாரதன், கனடா நோபெல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி ஆப்பில் பழம் மரத்திலிருந்து கீழே விழுந்த போது, ஏன் தரை நோக்கி விழுந்தது என்ற வினா, ஐஸக் நியூட்டன் [Isaac Newton]…

அறிவியல் மேதைகள் சர்.சி.வி. இராமன் (Sir.C.V.Raman)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி மொழிக் கல்வித்துறை (தமிழ்) வட்டாரக் கல்வியியல் நிறுவனம் மைசூர் 570006 சர்.சி.வி. இராமன் என்று அழைக்கப்படும் சந்திரசேகர வெங்கடராமன் நோபல் பரிசு பெற்ற…

இலக்கிய கட்டுரைகள்

பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )

பாவண்ணன் கல்நெஞ்சக்காரர்களின் மனங்களையும் கரைய வைக்கிற சில தருணங்கள் ராமாயணத்தில் உண்டு. மகனான இந்திரஜித்தின் ஈமச்சடங்கை நிறைவேற்றுகிற இராவணனின் புலம்பல் அப்படிப்பட்ட ஒரு தருணம். 'எனக்கு நீ செய்ய வேண்டிய கருமங்களையெல்லாம் உனக்கு நான்…

கதைகள்

நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)

ஜெயமோகன் அத்யாயம் ஆறு கணேஷ் ஓட்டலின் கீழ்தளத்தில் டைனிங் ஹாலில் அமர்ந்து ஒரு தயிர்வடையை மெதுவாக ஸ்பூனால் சாபிட்டுக் கொண்டிருக்கும்போது எதிரே ஒருவர் வந்து கூர்ந்து பார்த்து 'உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் ' என்றார்…

குப்ஜாவின் பாட்டு

தமிழில் அசோகமித்ரன் சலனமற்ற கருணையற்ற மேகமற்ற வெற்று வானத்தடியில் எவ்வளவோ ஆண்டுகளாக இந்த ராஜபாட்டையில் காத்துக் கிடந்தேன். கண்ணாடிக்குண்டுகளை போன்ற கண்களுடன் எலும்பையும் நடுங்க வைக்கும் கொடூரக் குளிரையும் உதிரும் இலைகளின் துயர கீதம்…

கவிதைகள்

பயணங்கள் முடிவதில்லை

வசீகர் நாகராஜன் சில நேரங்களில் நான் எங்கிருக்கிறேன் என்றே தெரிவதில்லை சில கைகள் பூக்களாய் வருட பல கைகள் முட்களாய் குத்த வந்த வழி திரும்பிடவும் இயலாமல் மேலும் மேலும் கால்கள் முன்னேற எது…

இரு கவிதைகள்

எஸ். ரமேஷ் மெல்லத் தொடரும் மணியோசை காலத்தை உடைத்து கனியுண்டு ஒளி மழையில் சிறகு உலர்த்தி அன்பை அருந்திக் களிப்பாறும் சிறு பறவை தன் கூடு விட்டு மெல்லப் பரவும் மணியோசை விசும்பின் வரையறை…

கவலையுள்ள மனிதன்!

வ.ந.கிாிதரன் எனக்குச் சாியான கவலை. எதற்கெடுத்தாலும் எப்பொழுதும் ஒரே கவலை தான். கவலைக்கொரு எல்லை வேண்டாமா ? என்ன செய்வது ? குப்புறப் படுத்தால் பின்னால் வானமே இடிந்து விழுத்து விட்டாலென்ற கவலை. அதற்காக…

நடிகர்கள்!

வ.ந.கிாிதரன் இந்த நாடக மேடையில் நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால் அழுவதா சிாிப்பதா என்று சில நேரங்களில் தொிவதில்லை. இவர்களுக்கோ தாங்கள் பிறவி நடிகர்கள் என்ற அடிப்படை உண்மை கூடத் தொியவில்லை. தாங்கள் நடிப்பதில்லை என்று…

எழுத / படிக்க

நம்பிராஜன். யாருக்காக எழுதுகிறீர்கள் யார் படிக்கிறார்கள் நம்முடைய குடிபடைகளெல்லாம் சன் டிவி தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள் பிராந்திக்கடைகளிலும் பெரும்பாலான பெண்கள் திரையரங்குகளிலும் இருக்கிறார்கள் கொஞ்சம்பேர் ராஜேஷ்குமார் பாலகுமாரன் படிக்கிறார்கள் இன்னும் கொஞ்ச பேர்…

ஒரு கடிதம்…

ஆனந்தன் ஏய் பெண்ணே... என் நட்பின் இனியவளே... முதலில் சந்தித்த - அந்த முதல் நாள் முத்தாக நினைவிருக்கிறது. நீண்ட நேரம் நிறைய பேசினோம் நம் கடந்த கால நிகழ்வுகளை, நிஜங்களை நினைத்துப் பார்த்தோம்..…

அதுவரை காத்திருப்போம்.

சித்தார்த் யாதும் ஊரே யாவரும் கேளிர் எழுதிய கைகள் இன்று சக மனிதனுக்கு மலம் ஊட்டுகின்றன. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் இன்று கண் முன்னே கொலையே நடந்தாலும் அதற்கு நியாயம் கற்பித்துக்…

தோழியரே! தோழியரே!

புகாரி, கனடா ஓ... பெண்ணே நீ போகாதே பின்னே...! நீ பின்னுக்குப்போனால் - வாழ்க்கை மண்ணாகிப் போகும் - உன் கண்ணுக்கு முன்னே! O போராடு...! யாரையும் சாகடிக்க அல்ல உன்னையே நீ வாழ…

இதுவும் உன் லீலை தானா ?

புஷ்பா கிறிஸ்ரி விடிந்தது யார் பொழுது ? அந்த இளமைக் காலத்து இனிய பொழுதுகளில் எங்கள் வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று தேடுகிறோம் எங்கள் வாழ்வை யார் செய்த பாவம் இது ? மண்ணுக்கும்…

தேவதேவன் கவிதைகள் 5: வானும் ஒளியும்

தேவதேவன் 1 ] நான் அவன் மற்றும் ஒரு மலர் ======================= புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும் வெளியில் சின்னஞ்சிறியதும் தன்னந்தனியனுமான ஓரு சுடராய் நான் நிற்கையில் ஒரு சிறு துடுப்போடு கடலை அழைத்து…

நகைச்சுவை

நாய் வாங்கும் முன்பாக

துக்ளக் 4-9-2002 இதழில் வந்த விளம்பரம் : ஸ்ரீமாசாணியம்மன் துணை ஸ்ரீ காடையீஸ்வர் துணை பைரவ சாஸ்திரம் வீடுகளில் நாய் வளர்ப்போர் கவனத்திற்கு * ஒவ்வொரு வீட்டிலும் நய் அவசியம் வளர்க்க வேண்டும் *…

திண்ணை அட்டவணை – செப்டம்பர் 6 , 2002

தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் திரும்பி வராத கடன்கள் - 1997ல்- 47,300 கோடி 1998-ல் 50,815 கோடி 2000-ல் 63,883 கோடி 2001-ல் 83,00 கோடி 500 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்கள் -…