திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020728_Issue

அரசியலும் சமூகமும்

குஜராத்தும் நமது அறிவுஜீவிகளும்

நீலகண்டன் அரவிந்தன் குஜராத்தில் நடந்த மானுட அழிவுகள் மனிதாபிமானமுள்ள அனைவராலும் கண்டிக்கத்தக்கவை ,ஒரு வகையில் இந்தியாவின் எதிர்காலத்தையே அபாயத்தில் ஆழ்த்தக்கூடியவை என்பதை எந்த இந்தியனும் ஒப்புக் கொள்வான் .அங்கு சமபலமற்ற அடிப்படையில் நடந்த கலவரத்தில்…

பெரியண்ணா மீது பெருவியப்பு

ராமச்சந்திர குஹா 1980-ல் மதிப்பிற்குரிய இடதுசாரி பத்திரிகை ஆசிரியர் நிகில் சக்ரவர்த்தி ஆஃப்கானிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். முந்தின வருடம் அந்த சோகமான நாட்டை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தது. திருமிபியவுடன் நிகில் சக்ரவர்த்தி 'மெயின்ஸ்ட்ரீம் '…

உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை -1

தனிப்பட்டவர்கள் அதிகமாக கடன் பட்டால், எந்த அளவுக்கு ஒருவர் கடன் பட முடியும் என்பதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அதன் பெயர் திவால். அந்த எல்லைக்குக் கீழ் கடன் கொடுப்பவர் ஒரு நபரை விழ…

நற்பண்பு (Virtue)

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) கடல் ஆரவாரமற்று அமைதியாக இருந்தது; வெள்ளை மணல்களை வெகு அரிதாகவே சிற்றலைகள் தொட்டன. விரிந்த வளைகுடாவைச் சுற்றி, வடபுறம், நகரம் இருந்தது. தெற்கே, ஈச்ச மரங்கள் கடலைத்…

சரவணன் கட்டுரை பற்றி மாலன் – ஒரு பின் குறிப்பு

கோபால் ராஜாராம் / மாலன் (சென்ற இதழில் வெளியான மாலன் கடிதத்தை முன்வைத்து, 'திண்ணை ' ஆசிரியர் குழுவினரில் ஒருவரான கோபால் ராஜாராம் மாலனுக்கு எழுதிய, பகுதி தனிப்பட்ட முறையிலான கடிதத்தின் , பொருத்தமான…

முயல் தடுப்பு வேலி – திரைப்படம்- ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் வரலாற்றில் ஒரு கொடிய அத்யாயம்

விக்டோரியா டெய்ட் ஹாலிவுட் இயக்குனரான பிலிப் நோய்ஸ், ஆஸ்திரேலியாவின் வெட்கப்படவேண்டிய ரகசியத்தை (பழங்குடி குழந்தைகளை அரசாங்கம் கடத்திச் சென்ற வரலாற்றை) குறைந்த செலவில் ஒரு திரைப்படமாக, 'Rabbit-Proof Fence ' என்ற பெயரில் எடுத்திருக்கிறார்.…

இந்த வாரம் இப்படி – சூலை 28 2002 (ஜெயலலிதாவுக்கு அழைப்பு, கிருஷ்ணகாந்த், பாகிஸ்தான், என் ராம்)

மஞ்சுளா நவநீதன் ஜனாதிபதி பதவியேற்பு: ஜெயலலிதாவிற்கு அழைப்பு ஏன் இல்லை ? ஜனாதிபதி பதவியேற்பிற்கு ஏன் ஜெயலலிதாவிற்கு அழைப்பு இல்லை ? ஜெயலலிதா பா ஜ கவிற்கு நெருக்கமாக இல்லாமலிருக்கலாம். ஆனால் ஆறு கோடித்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி மின் இயற்றி அதாவது மின்சார ஜெனரேட்டர் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மின்சாரம் என்பது வெறும் கனவாகவே இருந்திருக்கும். மின்சாரம் இல்லாத உலக வாழ்க்கையை இன்று…

அசுர விண்வெளி மீள்கப்பல்கள் புரிந்து வரும் அண்டவெளிப் பணிகள்

சி. ஜெயபாரதன், கனடா அண்டவெளி வேட்கையில் அமெரிக்கத் திட்டங்களின் இரண்டாம் கட்டம்! முதற் கட்டத்தில் விண்வெளி விமானி ஒருவர் ஓட்டும் மெர்குறித் [Project Mercury] திட்டம், அடுத்து இருவர் இயக்கும் ஜெமினித் [Project Gemini]…

இலக்கிய கட்டுரைகள்

பரவசமும் துக்கமும் (எனக்குப் பிடித்த கதைகள் -20 க.நா.சு.வின் ‘கண்ணன் என் தோழன் ‘)

பாவண்ணன் நண்பரொருவரின் வீட்டில் தங்கி இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம். தனி அறை. பேச்சு, அப்புறம் ஒரு நீண்ட நடை, மறுபடியும் பேச்சு, அதற்கப்புறம் தொலைவிலிருக்கும் குன்றை நோக்கிய பயணம், அவ்வப்போது தேநீர் என நாள்முழுக்கப்…

பாரதிதாசன்

புதுமைப்பித்தன் பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும். எங்கெங்கு…

காலச்சுவடு பதிப்பகம் ஆகஸ்ட் 2002 வெளியிட இருக்கும் ‘புதுமைப்பித்தன் கட்டுரைகள்’ நூலுக்கு எம். ஏ. நுஃமான் அளித்துள்ள முன்னுரையின்

எம். ஏ. நுஃமான் .3. புதுமைப்பித்தனின் கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் ஒன்றாக நோக்கலாம். சிறிதும் பெரிதுமான சுமார் அறுபது கட்டுரைகளும் எழுபது மதிப்புரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும் பாலும் எல்லாமே இலக்கியம் பண்பாடு தொடர்பானவை. புதுமைப்…

முயல் தடுப்பு வேலி – திரைப்படம்- ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் வரலாற்றில் ஒரு கொடிய அத்யாயம்

விக்டோரியா டெய்ட் ஹாலிவுட் இயக்குனரான பிலிப் நோய்ஸ், ஆஸ்திரேலியாவின் வெட்கப்படவேண்டிய ரகசியத்தை (பழங்குடி குழந்தைகளை அரசாங்கம் கடத்திச் சென்ற வரலாற்றை) குறைந்த செலவில் ஒரு திரைப்படமாக, 'Rabbit-Proof Fence ' என்ற பெயரில் எடுத்திருக்கிறார்.…

கதைகள்

புதுயுகம் பிறக்கிறது

மு. தளையசிங்கம் கெளாி இன்றும் கண்ணைத் திறக்கவில்லை. ஆஸ்பத்திாிக் கட்டிலில் அசையாமல் கிடக்கிறாள். பக்கத்தில் சுற்றிப் போர்த்தி, அந்தச் சிறு உருவம் கிடக்கிறது. அது உருவமா ? உள்ளே எலும்பென்பது இருக்குமா ? அந்தக்…

போதி

ஜெயமோகன் அவிசுவாசி என்று ஆனபிறகு மீண்டும் இங்கு திரும்பிவந்திருக்கிறேன். விசுவாசத்தைப்ப்ற்றி அதிகமாக பேசவிரும்பவில்லை. பத்து வருடங்கள் ஒரு இளைஞனின் வாழ்வில் அத்தனை சிறிதல்லபாருங்கள். என்றுமே நான் அவிசுவாசிதான் போலிருக்கிறது .ஆனால் அதுதான் இயல்பான நிலை…

கலைகள்

ப்ரெஞ்ச் முறை ரொட்டி ( ப்ரெஞ்ச் டோஸ்ட் )

க்ரீம் 1/2 கோப்பை சர்க்கரை தேவையான அளவு பால் 1/4 கோப்பை முட்டைகள் 2 எண்ணெய் வறுக்க ரொட்டித்துண்டுகள் விரும்பும் அளவு செய்முறை பால், க்ரீம், முட்டைகள், சர்க்கரை அனைத்தையும் ஒரு முட்டை அடிக்கும்…

காய்கறி முட்டைதோசை (வெஜிடபிள் ஆம்லெட்)

தேவையான பொருட்கள் 3 முட்டைகள் 1/4 கோப்பை காரெட் 1/4 கோப்பை குடமிளகாய் 1/4 கோப்பை பட்டன் காளான் 1/4 கோப்பை பாலாடைக்கட்டி (சீஸ்) வெண்ணெய் 1 தேக்கரண்டி உப்பு ருசிக்கேற்ப மிளகுத்தூள் 2…

இத்தாலிய முட்டை தோசை

தேவையான பொருட்கள் இத்தாலிக்குச் சென்று 3 முட்டைகள் வாங்கிவரவும். வசதி இல்லை என்றால், சாதாரண முட்டைகளை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் பட்டன் காளான் 1/2 கோப்பை வெங்காயம் 1/4 கோப்பை உப்பு தேவைக்கேற்ப மஞ்சள் 1/4 தேக்கரண்டி…

கவிதைகள்

திண்ணைப் பாடல்கள்

அனந்த் திண்ணையிலே காற்றுவாங்க வந்தேன் தெருவில்இலை அசைவுமிலை நொந்தேன்! ..... கண்திறக்கும் நேரத்திலே ..... கடைசிவீட்டு ஓரத்திலே விண்மடந்தை! உடலெலாம்கு ளிர்ந்தேன்! *** உண்டபின்னே திண்ணையில் அமர்ந்தேன் உடல்அசதி மேவக்கண்ண யர்ந்தேன் ..... அண்டியென்னை…

பரல்கள்

ருத்ரா. தெறிக்கும் இந்த மணிப்பரல்களின் சிலம்பு ஏந்திய கை எது ? பெண் என்பவள் வெறும் பூச்சியம்மாவும் இல்லை. பூஜ்யமாகவும் இல்லை. சீறும் 'ஃபி யூஜியாமாக்கள் ' இவள்! சினைகொள்ளும் எந்திரம் அல்ல இவள்.…

இந்த நாடு விற்பனைக்கு.

ராஜ்குமார் இந்தியாவுக்கு சுதந்திரம் மாறியது நாட்டின் தலையெழுத்து மாற்றியதோ ஒர் முதியவரின் கையெழுத்து ஆட்சி கைமாறியது வியாபரிகளிடமிருந்து கள்வர்களுக்கு அங்கே சில கோடி கனவுகள் கொள்ளைபோயின அன்று நாட்டின் விலையென பல உயிர்கள் சிலையாயின…

இருத்தல் குறித்து 3 கவிதைகள்

சித்தார்த் வெங்கடேசன் செவி வழி வாய் வழியாய் நீண்ட பயனம் கண்டு வந்து சேர்ந்தார்கள் எங்களிடம், வடை சுட்ட பாட்டியும், தொப்பி திருடிய குரங்கும். இங்கிருந்து அவர்களை அனுப்ப எங்களுக்கு நேரம் இருக்குமா என…

கழுதை ஞானம்

மு.புகழேந்தி மனையால் விரும்பிய மஞ்சள் வண்ணத்தில் மல்லிகை பூ போட்ட புடவையின் மதிப்பை பார்த்து மனமறிந்து சொன்னேன் வண்ணச் சேர்க்கை எண்ணியபடி இல்லை மரக்குதிரை வாங்க மன்றாடிய குழந்தையிடம் விலையேற்றம் பார்த்து விளையாட்டுக்கு உகந்ததில்லை…

துப்பறியும் சாம்பு

பசுபதி காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் -- ஆகமது நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான் சாகா வரம்பெற்ற சாம்பு. ஆகம்=உடம்பு pas@comm.utoronto.ca

சத்தியமாய் நீ பண்டிதனல்ல

புஷ்பா கிறிஸ்ரி நீ மனிதனாயிருக்கலாம் நீ படித்திருக்கலாம் நீ நடித்திருக்கலாம் நீ உலகை ஆண்டிருக்கலாம் நீ விண்ணைத் தொட்டிருக்கலாம் நீ உலகை வலம் வந்திருக்கலாம் நீ பிறர் உயிரைப் பிடித்து நிறுத்திருக்கலாம் நீ பிறருக்கு…

ஒரு வரம்.

எஸ். வைதேஹி. பரந்த வெளியில் கிடக்கிறேன் நீ உதிர்த்த வார்த்தைகளினிடையே. என் கனவுகளுக்கும் அவ்வப்போது வரும் உன் பற்றிய நினைவுகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டிருக்கிறது நான் சொல்ல வந்த செய்தி. நதி தாண்டி, மலை…

சிறு சிறுத் துளிகள்

எம் கவிதா புன்னகை கவலைகள் மறக்க இறைவன் தந்த போக்கிஷம். கர்ப்பினி ஒரு கொடியில் இரு மலர்கள். வழுக்கை விளைக்கின்ற நிலமிருந்தும் கரும்புல் - கூட முளைக்கவில்லை. திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்படும் ஆயுள் தண்டனை.…

நகைச்சுவை

ஆண்கள் – எப்படிப்பட்டவர்கள்

அயீதா 10. ஜமுக்காளம்: பழசாக பழசாக நிறைய சொட்டைகளைப் பார்க்கலாம் 9. தட்பவெப்பம்: தட்பவெப்பத்தையும் நம்மால் மாற்ற முடியாது, ஆண்களையும் மாற்ற எதனாலும் முடியாது 8. மிக்ஸி: உங்களுக்கு வேண்டும். ஆனால், எதற்காக என்று…