ஸ்ரீனி. வேர்கள் பிணைத்து, விரல் இலைகள் இணைக்கும் எலந்தம் செடிகளும் அரளிச் செடிகளும், இவை 'சமூக நலக்காடுகள் ' என பெயர் சுமக்கும் பலகைகளும், நிசப்தத்தை கிழித்து தடதடக்கும் ரயில்களும், தண்டவாளம் தாண்டும் நாய்களும்,…
தேன்சிட்டு அன்பே,என் சாம்பலை அள்ளி, உன் தோட்டத்தில் உரமாக்கு. இங்கே,தினமும் எனக்கு, தீப் படுக்கைதான். என் கொலுசு ஒலிகளும், வளையல் சத்தமும் ஓய்ந்துவிட்டது, ஆனால் உன் மனதின் ஓசைகள் என் உயிரைக் கிழிக்கிறது. என்ன…
சி. ஜெயபாரதன், கனடா மனித ஜீவன் சிறையினுள் சிக்கி தனித்துவம் நசுங்கி தாகம் மிகுந்து நெஞ்சம் வெகுண்டு கனலாய்ச் சிவந்து அனலாய் வேகும்போது ஆத்மா நோகும்போது ஆக்கச் சுனை ஊற்றில் உதயம் ஆகுது, ஒரு…
புஹாரி, கனடா நம்ம ஊரு நயாகராவே...! பட்டுப் பட்டென்று தலையில் கொட்டிக் கொட்டி உள்ளத்தில் கெட்டிமேளம் அடிப்பது உன் தண்ணீர்க் கரங்களா... ? கைகள் கட்டிக்கொள்ள கால்கள் ஒட்டிக்கொள்ள தரிகிடதோம் ஆடவைப்பது உன் சிலீர்ச்…
திலகபாமா,சிவகாசி மனம், அடுப்புக்கும் தொலைபேசிக்குமிடையில் என்னைப்போலவே ஊசலாடிக் கொண்டிருந்தது. விரித்த கூந்தலில் சிக்கெடுக்க முயன்றபடியே எங்கு விழுந்த சிக்கலென்று யோசித்தபடி நான்கு முறை நடந்து விட்டேன் அடுப்படிக்கும்,கண்ணாடி மேசைக்கும். சீப்பு மட்டுமல்ல,சிந்தனைக்குள் பிரச்சனைக்கான காரணங்களும்…
எஸ். வைதேஹி. கண்ணுக்கடியில் மேகம் இறுகக்கட்டிய கனவில் கோடுகோடாய் ரணம் யிழுக்கும் சுண்டிப் போன வலி. விளிம்பு நகர்ந்து வழிவிட்டு சுழன்று கொண்ட ரத்தம் பிழன்று வெப்பமாய் ஓடும். மண்டைக்குள் கூடுகூடாய் புழுக்கள் திளைத்து…
கவிமாமணி வேதம் கண்மணீ! உன்றன் கருவிழி தைத்தது,-ஒரு .. 'காதலை ' ஆழமாய் நெஞ்சில் புதைத்தது! மண்ணில்என் கால்களும் பாவத் தவித்தது!-என்ன ..மாயமடா என்னுடலில் நீயும் விதைத்தது ? வானிலுன் பிம்பமே தோன்றி மறையுதே!-இந்த…