பாரதிராமன் படிக்கிறவனின் புத்தகத்தைப் பிடுங்கு எழுதுகிறவனின் எழுதுகோலைப் பறி பேசுகிறவனின் குரல்வளையை இறுக்கு கேட்கிறவனின் செவிகளைச் செவிடாக்கு காண்கிறவனின் கண்களைக் குருடாக்கு வரைகிறவனின் வண்ணங்களை வீசி எறி இசைக்கிறவனின் கருவிகளை எடுத்தெறி இயற்கையைச் சிதை…
அலமேலு மணி. கானடா. மறைகள் தவழ்ந்திடும் மாசென்னை தாயாகும் பாறையாய் பனிஉறையும் கானடா தந்தையென உரைத்திட்டார் பசுபதியும் அறைந்தது ஓருண்மை உறவுகள் விலக்கித்தான் வாழ்கிறோம்நாமென்று. உழைத்துக்களைத்தத் தாயைத் தவிக்கவிட்டு செழித்துக் கொழிக்கும் தந்தையின் நிழல்…
சேவியர் ( ஒரிஸாவில் பட்டினியால் மடிந்த மலை வாழ் மக்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ) நம்ப முடியவில்லை இந்தியாவில் இன்னும் பட்டினிச் சாவுகளின் பட்டியலா ? ரதத்துக்காய் இரத்தம் சிந்தியவர்கள் பாரதத்துக்காய் கொஞ்சம்…
திலகபாமா எங்களூருக்கு கிழக்கே எரியாத மலையும், தாகம் தணியாத மலையுமுண்டு கனன்ற சூரியன் கழன்று விழுந்தும் தீப்பற்றி எரியாத மலையுமுண்டு அடிவாரத்தில் இருந்த அணையில் முட்டக்குடித்தும் தாகம் தணியாது மேகத்துடன் கெஞ்சிக் கிடந்த மலையுமுண்டு…
வ.ந.கிாிதரன் காலதாினூடு புறாக்களிரண்டு முன்மாடத்திலிருந்து இந்த இரவு நேரத்திலும் குலாவும் சிணுங்கல்...மெல்லிய இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வரும். ஞாபகம் வருகிறது................ போன வருடமும் இதே சமயம் இதே இரவில் இவற்றின் குஞ்சுகளின் கீச்சுக்…
பசுபதி [ Limerick என்ற ஆங்கிலக் கவிதை வடிவினைக் 'குறும்பா ' வாகத் தமிழில் முதலில் உருவாக்கினவர் ஈழத்துக் கவிஞர் 'மஹாகவி ' (உருத்திரமூர்த்தி). ] 1. பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு பந்தயத்தில் போக்கிடுவான்…
ஸ்ரீனி. விடியாத இரவுகள் வெளிச்சப்புள்ளிக்கப்பால் வெறுமைகள் மலைகளை வேலியாய் கொண்ட நீண்ட வயல் வெளிகளின் நடுவே சிக்கிய ஒற்றை மரத்தின் தனிமை. நீரின்மேல் காற்று ஏற்படுத்தும் நிசப்தமான வளையங்கள் மனித கூட்டத்தின் மத்தியில் இருந்தும்…
சேவியர். உள்ளீடற்ற சில உருவக எண்ணங்கள், மூலம் தொலைந்து போன சில உணர்வுகளின் நகக்கீறல்கள், உருவம் தெளிய மறுக்கும் ஏதோ ஓர் இருட்டுக் கரத்தின் விஷப்பாய்ச்சல்கள், துழாவித் துழாவி கால்களாகிப் போகும் கரங்கள், இன்னும்…
ருத்ரா. (கல்லிடைக்குறிச்சி எனும் என் பிறந்த ஊரைச்சுற்றி தழுவிக்கொண்டு ஓடும் தாமிரவருணி ஆற்றைப்பற்றிய கவிதை இது. அந்த ஊாின் கிளை பிாிந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு பிழைப்புக்காக வெளியேறியபோதும் அறுபடாத அந்த தொப்பூள்கொடி தாமிரபரணி பற்றிய…
வந்தியத்தேவன் 'இதை செய்யாதே ' ! 'அது உன்னால் முடியாது ' !! 'நீ தேரமாட்டாய் ' ! 'நீ இதற்கு லாயக்கில்லை ' !! பெற்றோரின் ஆசிட் அதட்டல்களால் எத்தனை பிஞ்சுகள் முளையிலே…