அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள்

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்


10ஆவது தமிழ் எழுத்தாளர்விழாவை முன்னிட்டு
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்
நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள் – 2010
போட்டிக்கான படைப்புகளை – இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா, மலேசியா, நோர்வே, ஜேர்மனி, சிங்கப்பூர், லிபியா, டென்மார்க், கட்டார், இத்தாலி, ஹொங்கொங் போன்ற நாடுகளிலிருந்தும் – இந்தோனேசியா சிறை, வவனியா இடைத்தங்கல் முகாம் ஆகியவற்றில் இருந்து அனுப்பியிருந்தார்கள். இந்தப் போட்டிக்கு 300 கவிதைகளும், 150 சிறுகதைகளுமாக மொத்தம் 450 படைப்புகள் வந்திருந்தன.
சிறுகதைகள்
1. நவகண்டம் ( முதலாம் பரிசு 300 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
திரு எஸ். ரஞ்சகுமார், வத்தளை, இலங்கை.
2. எனக்குள் ஒருவன் (இரண்டாம் பரிசு 200 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
திரு. எ. விஜய், ராதாபுரம், தமிழ்நாடு, இந்தியா
3. தண்டனை (மூன்றாம் பரிசு 100 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
திரு. ஆனந்த் ராகவ், பெங்களூர், இந்தியா.
ஆறுதல் பரிசுகளாக (50 அவுஸ்திரேலியன் வெள்ளிகள் ) தேர்வு பெறும்
ஒன்பது சிறுகதைகள்
4. திடுக்கிடும் தகவல்
திரு. சூசை எட்வேட், அன்புவழிபுரம், திருகோணமலை, இலங்கை.
5. ஒரு சுதந்திர நாள்
திரு. தேவராசா முகுந்தன், கிருலப்பனை, கொழும்பு 6, இலங்கை.
6. எனக்கான ‘வெளி’
எ.எச்.லறீனா, ஹந்தெஸ்ஸ, கெலி ஓய, இலங்கை.
7. ஒரு உயிர்; சில ஜீவன்கள்
திரு. சோ. சுப்புராஜ், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
8. தொப்புள் கொடி
திரு. டேவி. சாம். ஆசீர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
9. பயங்கரவாதத்திலிருந்து விடுதலை
திரு. சோ. ராமேஸ்வரன், நாரகன்பிட்டிய, கொழும்பு 5, இலங்கை.
10. பேர்த்திகள் இருவர்
கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்), யாழ்ப்பாணம், இலங்கை.
11. பெரிய கல்வீடு
திரு. சா. அகிலேஸ்வரன் (அகில்), ஸ்காபறோ, கனடா.
12. தன்மானம்
செல்வி. சசிலா செல்வநாதன், திருகோணமலை. இலங்கை

கவிதைகள்
1. புலம்பெயர்ந்த தமிழர் (முதலாம் பரிசு 200 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
திரு எம்.எச். முகமட் நளீர், கிண்ணியா, இலங்கை.
2. விதியைச் செய்வோம் ( இரண்டாம் பரிசு 150 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
திரு. சி. நவரத்தினம் (திருமலை நவம்), திருக்கோணமலை, இலங்கை.
3. செம்மொழித் தமிழன்னையைச் சிந்தை வைத்துப் போற்றுவமே! (மூன்றாம்பரிசு 100
அவுஸ்திரேலியன் வெள்ளிகள்)
புலவர். நு.ர. ஆறுமுகம், குளத்தூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
ஆறுதல் பரிசுகளாக (50அவுஸ்திரேலியன் வெள்ளிகள் ) தேர்வு பெறும்
ஒன்பது கவிதைகள்
4. ஈழத்தமிழர் எதிர்காலம் இன்பம் பொங்க வாழியவே!
திரு..எச.எம்.எம். இப்ராஹீம் நத்வி, காத்தான்குடி, இலங்கை
5. இயற்கை வளம் காத்து இன்புறுவோம்
திரு. வே.ரா. சிவஞானவள்ளல், வேலூர், இந்தியா.
6. தமிழர்க்கேன் தீபாவளி
திரு. கு.ம. சுப்பிரமணியன், கோயமுத்தூர், இந்தியா.
7. முந்து தமிழும் முது பண்பாடும்
திரு. வேல்முத்தரசு. என். மாரிமுத்து, கோவை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
8. தமிழினம் தலைநிமிரப் பத்துக் கட்டளைகள்
திரு. ம. நாராயணன், வேலூர், இந்தியா.
9. செந்தமிழுஞ் செருக்களமுஞ் சர்க்கரை யாகுமே!
திரு. கிண்ணியா ஏ.எம்.எம்.அலி, கிண்ணியா, இலங்கை.
10. எங்களுக்கும் காலம் வரும்
திரு. எஸ்.ஜனூஸ், காரைதீவு, இலங்கை.
11. இனி தமிழர் எதிர்காலம்…?
திரு. தங்கராசா ரஞ்சித்மோகன், செங்கலடி, மட்டக்களப்பு, இலங்கை.
12. ஈழ்த்தமிழன் எதிர்காலம் சிறக்க
திரு. மா. மாசிலாமணி, கண்டி ரோட், வவனியா, இலங்கை.

நடுவர்கள்
திரு.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திரு.எஸ்.சிவசம்பு, பேராசிரியர் ஆசி.கந்தராஜா, திருமதி. ரேணுகா தனஸ்கந்தா, செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீகந்தராசா, திருமதி ஆழியாள் மதுபாஷினி .

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

அறிவிப்பு

அறிவிப்பு

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்


அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா
2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சர்வதேச தமிழ்ச்சிறுகதை, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

சிறுகதை, கவிதைப் போட்டிகளுக்கான பொது விதிகள்

1.போட்டியில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் பங்குபற்றலாம்.
2.ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பற்றலாம். அத்துடன் எத்தனை ஆக்கங்களையும் அனுப்பலாம்.
3.ஆக்கங்கள் போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும். போட்டிக்கென அனுப்பப்படும் சிறுகதை, கவிதை மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இருப்பின் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
4.ஆக்கங்கள் கையெழுத்தாகவோ அல்லது தட்டச்சாகவோ இருக்கலாம். ஆனால் தாளின் ஒரு பக்கத்தை மாத்திரம் உபயோகப்படுத்துதல் வேண்டும்.
5.போட்டிக்கு அனுப்பப்படும் ஆக்கம் அமைந்துள்ள தாளிலன்றிப் பிறிதொரு தாளில் போட்டியாளர் தனது பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை எழுதி இணைத்து அனுப்புதல் வேண்டும். சிறுகதை அல்லது கவிதை இடம்பெறும் எந்தத் தாளிலும் மேற்படி விபரங்கள்; இருத்தல் கூடாது.
6.ஆக்கங்கள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது. போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – படைப்பை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்.
7.போட்டியில் தேர்வு பெறும் ஆக்கமெதையும் சஞ்சிகையெதிலும் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திற்கு உரித்துண்டு.
8.கவிதைகளின் பாடுபொருள் பின்வரும் துறைசார்ந்த விடயங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ உள்ளடக்கியனவாக இருத்தல் வேண்டும். குறித்த கவிதைக்கான பொருத்தமான தலைப்பைப் போட்டியாளரே கொடுத்தல் வேண்டும்.

உலகம் வெப்பமடைதல், உலகமயமாதல்
புலம்பெயர்ந்த தமிழர்களின் சமூக, பொருளாதார, வாழ்க்கை முறைகள்,
ஈழத்தமிழர் எதிர்காலம்,
தமிழ் மொழி, பண்பாடு, தமிழ் இலக்கியம்.

9.இப்போட்டிகளுக்கான முடிவுத்திகதி: 30-03-2010 ஆக்கங்களைத் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மின்னஞ்சலூடாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். அனுப்பவேண்டிய முகவரி:

ATLAS
P. O . BOX 620
PRESTON
VICTORIA 3072
AUSTRALIA

மின்னஞ்சல்: atlas2001@live.com

10.போட்டி முடிவுகள் 2010 மே மாதம் இரண்டாவது வாரம் வெளியிடப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

சிறுகதைப்போட்டி – முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளாக முறையே $300, $200, $100 அவுஸ்திரேலியன் வெள்ளிகள். தேர்வு பெறும் ஒன்பது சிறுகதைகளுக்கு ஆறுதல் பரிசாக $50 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்.

கவிதைப்போட்டி – முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளாக முறையே $200, $150, $100 அவுஸ்திரேலியன் வெள்ளிகள். தேர்வு பெறும் ஒன்பது கவிதைகளுக்கு ஆறுதல் பரிசாக $50 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

கே.எஸ்.சுதாகரன்



அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா
2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சர்வதேச தமிழ்ச்சிறுகதை, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

சிறுகதை, கவிதைப் போட்டிகளுக்கான பொது விதிகள்
1. போட்டியில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் பங்குபற்றலாம்.
2. ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பற்றலாம். அத்துடன் எத்தனை ஆக்கங்களையும் அனுப்பலாம்.
3. ஆக்கங்கள் போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும். போட்டிக்கென அனுப்பப்படும் சிறுகதை, கவிதை மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இருப்பின் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
4. ஆக்கங்கள் கையெழுத்தாகவோ அல்லது தட்டச்சாகவோ இருக்கலாம். ஆனால் தாளின் ஒரு பக்கத்தை மாத்திரம் உபயோகப்படுத்துதல் வேண்டும்.
5. போட்டிக்கு அனுப்பப்படும் ஆக்கம் அமைந்துள்ள தாளிலன்றிப் பிறிதொரு தாளில் போட்டியாளர் தனது பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை எழுதி இணைத்து அனுப்புதல் வேண்டும். சிறுகதை அல்லது கவிதை இடம்பெறும் எந்தத் தாளிலும் மேற்படி விபரங்கள்; இருத்தல் கூடாது.
6 ஆக்கங்கள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது. போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – படைப்பை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்.
7 போட்டியில் தேர்வு பெறும் ஆக்கமெதையும் சஞ்சிகையெதிலும் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திற்கு உரித்துண்டு.
8 கவிதைகளின் பாடுபொருள் பின்வரும் துறைசார்ந்த விடயங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ உள்ளடக்கியனவாக இருத்தல் வேண்டும். குறித்த கவிதைக்கான பொருத்தமான தலைப்பைப் போட்டியாளரே கொடுத்தல் வேண்டும்.
உலகம் வெப்பமடைதல், உலகமயமாதல்
புலம்பெயர்ந்த தமிழர்களின் சமூக, பொருளாதார, வாழ்க்கை முறைகள்,
ஈழத்தமிழர் எதிர்காலம்,
தமிழ் மொழி, பண்பாடு, தமிழ் இலக்கியம்.
9. இப்போட்டிகளுக்கான முடிவுத்திகதி: 30-03-2010 ஆக்கங்களைத் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மின்னஞ்சலூடாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். அனுப்பவேண்டிய முகவரி:

ATLAS
மின்னஞ்சல்: atlas2001@live.com
P. O . BOX 620
PRESTON
VICTORIA 3072
AUSTRALIA

10. போட்டி முடிவுகள் 2010 மே மாதம் இரண்டாவது வாரம் வெளியிடப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

சிறுகதைப்போட்டி – முதலாம், இரண்டாம்;, மூன்றாம் பரிசுகளாக முறையே $300;, $200, $100 அவுஸ்திரேலியன் வெள்ளிகள். தேர்வு பெறும் ஒன்பது சிறுகதைகளுக்கு ஆறுதல் பரிசாக $50 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்;.

கவிதைப்போட்டி – முதலாம், இரண்டாம்;, மூன்றாம் பரிசுகளாக முறையே $200;, $150, $100 அவுஸ்திரேலியன் வெள்ளிகள். தேர்வு பெறும் ஒன்பது கவிதைகளுக்கு ஆறுதல் பரிசாக $50 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்;.

Series Navigation

கே.எஸ்.சுதாகரன்

கே.எஸ்.சுதாகரன்