திண்ணை அட்டவணை – செப்டம்பர் 6 , 2002
தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் திரும்பி வராத கடன்கள் – 1997ல்- 47,300 கோடி
1998-ல் 50,815 கோடி
2000-ல் 63,883 கோடி
2001-ல் 83,00 கோடி
500 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்கள் – 3 பேர்
500 கோடிக்கு மேல் வாங்கியவர்கள் திரும்பத் தர வேண்டிய தொகை : 2294 கோடி
400 கோடிக்கு மேல் வாங்கியவர்கள் – 5 பேர்
400 கோடிக்கு மேல் வாங்கியவர்கள் திரும்பித் தர வேண்டிய தொகை : 2243 கோடி
300 கோடிக்கு மேல் வாங்கியவர்கள் – 5 பேர்
300 கோடிக்கு மேல் வாங்கியவர்கள் திரும்பித் தர வேண்டிய தொகை : 1830 கோடி
200 கோடிக்கு மேல் (300 கோடிக்குள் )வாங்கியவர்கள் – 11 பேர்
200 கோடிக்கு மேல் வாங்கியவர்கள் திரும்பித் தர வேண்டிய தொகை : 2650 கோடி
100 கோடி முதல் 200 கோடி வரை வாங்கியவர்கள் : 48
100 கோடிக்கு மேல் வாங்கியவர்கள் திரும்பித் தர வேண்டிய தொகை : 6543 கோடி
திரும்பி வரவேண்டிய கடனில் பாக்கியுள்ளவர்கள் உள்ள முதல் மானிலம்: மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் திரும்பி வர வேண்டிய தொகை : 32,536 கோடி
திரும்பி வரவேண்டிய கடனில் பாக்கியுள்ளவர்கள் உள்ள இரண்டாவது மானிலம்: தில்லி
திரும்பி வர வேண்டிய தொகை : 11,486 கோடி
திரும்பி வரவேண்டிய கடனில் பாக்கியுள்ளவர்கள் உள்ள மூன்றாவது மானிலம்: தமிழ் நாடு
திரும்பி வர வேண்டிய தொகை : 8,570 கோடி
தமிழ் நாட்டில் இந்தத் தொகையைத் திருப்ப வேண்டிய ஆட்களின் எண்ணிக்கை : 1600
(மேற்கண்ட செய்திக்கு ஆதாரம் : பீட்டர் அல்ஃபோன்ஸ் ‘துக்ளக் ‘கில் எழுதிய கட்டுரை)
2001-ம் ஆண்டு அமெரிக்காவில் சட்டபூர்வமாய் குடியேற்றம் பெற்ற அன்னியர்கள் எண்ணிக்கை : 10,64,318 பேர்
குடியேற்றம் பெற்றவர்களின் தாய் நாட்டில் முதன்மை இடம் : மெக்சிகோ
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேற்றம் பெற்றவர்கள் எண்ணிக்கை : 206,426
இரண்டாம் இடம் பெற்ற இந்தியாவிலிருந்து குடியேற்றம் பெற்றவர்கள் எண்ணிக்கை : 70,290
மூன்றாம் இடம் பெற்ற சீனாவிலிருந்து குடியேற்றம் பெற்றவர்கள் எண்ணிக்கை : 56,426
FY 2001 Highlights
A total of 1,064,318, persons legally immigrated to the United States. Of that total, 411,059 obtained their visas abroad from the Department of State and 653,259 were granted adjustment of status i.e. permanent residence, by the INS.
The major categories of immigrants were: immediate relatives of U.S. citizens (443,964), family preferences (232,143), employment preferences (179,195), refugee/asylee adjustments (108,506) and diversity program (42,015).
Sixty-five percent of legal immigrants settled in the following six states: California (282,957), New York (114,116), Florida (104,715), Texas (86,315), New Jersey (59,920), and Illinois (48,296).
Five countries accounted for 40 percent of immigrants:
Mexico (206,426), India (70,290), The People’s Republic of China (56,426), Philippines (53,154), and Vietnam (35,531).
- குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை
- காவிரி நீர் போர்
- இருவேறான நீதிமுறை அளவுகோல்களுக்கெதிராக…….. ஆகன் சமாதானப்பாிசு
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)
- குப்ஜாவின் பாட்டு
- வீர நாயகர்களுக்கும் விதியால் பலியானவர்களுக்கும் வணக்கம்
- அதுவரை காத்திருப்போம்.
- புதிய பாலை
- நடிகர்கள்!
- கலாச்சாரக் கதகளி
- கவலையுள்ள மனிதன்!
- இரு கவிதைகள்
- யார்தான் துறவி ?
- பயணங்கள் முடிவதில்லை
- எழுத / படிக்க
- ஒரு கடிதம்…
- அறிவியல் மேதைகள் சர்.சி.வி. இராமன் (Sir.C.V.Raman)
- காவிரி நீர் போர்
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன் (1888-1970)
- பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு
- புதிய வகையான கடல் அலை கண்டறியப்பட்டுள்ளது
- விளக்கெண்ணெயிலிருக்கும் விஷத்துக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )
- கவிதாசரண் பத்திரிக்கை
- இதுவும் உன் லீலை தானா ?
- தேவதேவன் கவிதைகள் 5: வானும் ஒளியும்
- தோழியரே! தோழியரே!
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 6 , 2002
- நாய் வாங்கும் முன்பாக
- நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)