இதழ்

  • பூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்

    பூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்

    This entry is part of 34 in the series 20100926_Issue தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக வெளியீடு செய்யப்பட்ட பூங்காவனம் முதலாவது இதழின் அறிமுக விழா அண்மையில் கொழும்புத் தழிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது. அத்துடன் இரண்டாவது இதழும் வெளியீடு செய்யப்பட்டது. இச்சஞ்சிகையின் மூன்றாவது இதழில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் […]