இதழ்

  • This entry is part of 34 in the series 20051223_Issue நான் கண்ட சிஷெல்ஸ் – வே.சபாநாயகம் – 3.வரலாறு —- கி.பி 1770ஆம் ஆண்டுவரை இத்தீவை மனிதர்கள் மிதித்ததில்லை. ஆங்கிலேயர்கள் கண்ணில் படாத பூமி ஏதாவது உண்டா ? இந்தியாவைப் போலவே காலனி ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்திருக்கிறது சிஷெல்ஸ். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரிக்கும் இந்தத் தீவுக்கூட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. பிரஞ்சுக்காரர்கள் புதுவையில் கப்பல் கட்டும் தொழிலை ஆரம்பித்து விட்டு, […]