இதழ்


  • அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்

    அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்

    This entry is part of 48 in the series 20040610_Issue —- ஆஸ்திரிய ஆய்வாளர்கள் , அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமைஅயை அதிகரிக்கலாம் என்று கணடறிந்துள்ளனர். வியன்னா பல்கலைக் கழகத்தின் மருத்துவம் மற்றும் டாக்டர் எரிகா ஜென்சன் ஜரோலிம் இந்த ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். ஒவ்வாமைக்கென உலக அளவில் நடந்த மாநாட்டில் இவர் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அமிலக் குறைப்பு மருந்துகளை உட்கொள்வோரிடத்தில், மற்றபடிக்கு தீங்கு செய்யாத புரோட்டான்கள் ஒவ்வாமைக்குக் காரணமாகின்றன என்று தெரிவித்தார். ஜீரணத்திற்கு […]