இதழ்  • தொழில்நுட்பச் செய்திகள்

    தொழில்நுட்பச் செய்திகள்

    This entry is part of 52 in the series 20040422_Issue எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அதனை கணினியில் ஒரு தகட்டில் எழுதிய எண்ணை மீண்டும் எடுக்கவும் இன்னொரு எண்ணை எழுதும் வேகத்துக்கும் ஒரு எல்லை உண்டு. (உதாரணமாக நாம் வாங்கும் கணினிக்கான ஹார்ட் டிஸ்க் என்று சொல்லப்படும் வன்தகட்டில் 5400 மற்றும் 7200 போன்ற எண்கள் எவ்வளவு வேகத்தில் வன்தகட்டிலிருந்து எண்களை கணினி பெறலாம் என்பதனைக் குறிக்கிறது) மிகவும் குறைந்த பட்ச நேரம் […]