இதழ்

  • பேரீச்சம்பழ மிட்டாய்

    பேரீச்சம்பழ மிட்டாய்

    This entry is part of 47 in the series 20040325_Issue தேவையான பொருட்கள் 1/2 கிலோ பேரீச்சம்பழம் (கொட்டைகள் எடுத்து பாதியாக அரிந்தது) 1/4 kg sugar 1/4 கிலோ சர்க்கரை 1/4 கிலோ பால்கோவா 1/4 கிலோ செமோலினா 1 சிட்டிகை நட்மெக் 1 கோப்பை நெய் 4-5 பச்சை ஏலக்காய் செய்முறை நெய்யை சூடாக்கி அதில் ஏலக்காயையும் செமோலினாவையும் போடவும். சிறிதே பழுப்பு நிறம் வரும் வரை வறுக்கவும். இதில் உடைத்த […]



  • கேரட் அல்வா

    கேரட் அல்வா

    This entry is part of 47 in the series 20040325_Issue தேவையான பொருட்கள் 1 கிலோ கேரட் நசுக்கியது 3 கோப்பை பால் பவுடர் 2 கோப்பை சர்க்கரை 8-10 பச்சை ஏலக்காய் 10 சிறுதுண்டுகளாக நறுக்கிய பிஸ்தா பருப்புக்கள் 10 சிறுதுண்டுகளாக நறுக்கிய பாதாம் பருப்புக்கள் 2 தேக்கரண்டி வால்நட் 1/4 கோப்பை நெய் செய்முறை காரட் தூளை ஒரு பாத்திரத்தில் சூடாக்கி அது தண்ணீர் காயும்வரைக்கும் வதக்கவும். நெய்யை இன்னொரு பாத்திரத்தில் […]


  • கடலைப்பருப்பு அல்வா

    கடலைப்பருப்பு அல்வா

    This entry is part of 47 in the series 20040325_Issue 1 கிலோ கடலைப்பருப்பு 1 கிலோ சர்க்கரை 1/4 கிலோ நெய் 1 துண்டு பட்டை 1 லிட்டர் பால் 5 பாதாம் பருப்புகள் 5 பிஸ்தா பருப்புகள் 10 காய்ந்த திராட்சைகள் 4-5 பச்சை ஏலக்காய்கள் குங்குமப்பூ சிட்டிகை செய்முறை கடலைப்பருப்பை கழுவி அதனை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும். இந்த பருப்பை பாலில் மெதுவான தீயில் பால் வற்றும்வரைக்கும் வேகவைக்கவும். […]