இதழ்

 • ஷோர்பா (சூடான் நாட்டு ஆட்டு எலும்பு சூப்)

  ஷோர்பா (சூடான் நாட்டு ஆட்டு எலும்பு சூப்)

  This entry is part of 23 in the series 20020602_Issue தேவையான பொருட்களும் செய்முறையும் 1 1/2 கிலோ ஆட்டு எலும்புகள் 2 லிட்டர் தண்ணீர் 2 தேக்கரண்டி உப்பு மேற்கண்டவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் அதனை மெதுவான தீயில் ஒரு மணிநேரம் வைத்திருக்கவும். இத்துடன் கால் கிலோ முழு வெங்காயம் உரித்தது கால் கிலோ கேரட் உரித்து துண்டுகளாக நறுக்கியது கால் கிலோ முட்டைக்கோஸ் துண்டுகளாக நறுக்கியது கால் […]


 • மொரீஷியஸ் பலாப்பழக்கறி

  மொரீஷியஸ் பலாப்பழக்கறி

  This entry is part of 23 in the series 20020602_Issue தேவையான பொருட்கள் அரைக்கிலோ பன்றிக்கறி 1 கிலோ பலாப்பழம் உரிக்காதது (அல்லது அரைக்கிலோ பலாப்பழங்கள் உரித்தது) 1 நடுத்தர வெங்காயம் தூளாக வெட்டியது 1 தேக்கரண்டி நசுக்கிய பூண்டு 1 தேக்கரண்டி நசுக்கிய இஞ்சி 1 மேஜைக்கரண்டி தைம் இலைகள் 2 தேக்கரண்டி நறுக்கிய கொத்துமல்லி 3-5 பிரியாணி இலைகள் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் 250 கிராம் நன்றாக நறுக்கிய தக்காளி 4 […]
 • பாகிஸ்தானின் அணுகுண்டு தமிழ்நாட்டில் விழுந்தால் என்ன செய்வது ?

  பாகிஸ்தானின் அணுகுண்டு தமிழ்நாட்டில் விழுந்தால் என்ன செய்வது ?

  This entry is part of 23 in the series 20020602_Issue பாகிஸ்தான் சமீபத்தில் வெளியோட்டம் விட்ட ஏவுகணைகள் கன்யாகுமரி வரைக்கும் வரக்கூடியவை. போர் ஆரம்பித்தால் சென்னை, பங்களூர், பம்பாய், டில்லி, கல்கத்தா ஆகிய நகரங்களை ஒரே நேரத்தில் தாக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. ஆகவே, இந்தச் சூழ்நிலையில் நாம் பொதுப் பாதுகாப்பு விவரங்களையும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எப்படி என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அணுசக்தி துறை Department of Atomic Energy ஆலோசனைகள் நாடெங்கும் […]