ஷோர்பா (சூடான் நாட்டு ஆட்டு எலும்பு சூப்)

தேவையான பொருட்களும் செய்முறையும் 1 1/2 கிலோ ஆட்டு எலும்புகள் 2 லிட்டர் தண்ணீர் 2 தேக்கரண்டி உப்பு மேற்கண்டவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் அதனை மெதுவான தீயில் ஒரு…