இதழ்


  • பிளாஸ்டிக் என்னும் பூமியின் எதிரி

    பிளாஸ்டிக் என்னும் பூமியின் எதிரி

    This entry is part of 30 in the series 20020512_Issue காய்கறிக்கடைகளிலும், பலசரக்குக் கடைகளிலும் சாமான்களை கொண்டு செல்லத் தரப்படும் பிளாஸ்டிக் பைகள்- பாலித்தீன் பைகள் – உற்பத்தி செய்ய ஆபத்தானவை. இவை மண்ணோடு மண்ணாக மக்க 1000 வருடங்கள் பிடிக்கும். இவ்வாறு இவை மக்கவும், சிதையவும் வெகு காலம் ஆவதால், இந்த பைகள் பெரும் சுற்றுச்சூழல் அழிவுக்கும் ஆபத்துக்கும் காரணமாக ஆகிக்கொண்டு வருகின்றன. சென்ற மார்ச் மாதம், பங்களாதேஷ் அரசாங்கம், எல்லா பாலித்தீன் […]