இதழ்  • ஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்

    ஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்

    This entry is part of 29 in the series 20020324_Issue மனித உடலில் சில சில்லுகளைப் பொறுத்தி, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை என்னேரமும் விண்ணில் உள்ள துணைக்கோள்கள் மூலம் கண்காணிப்பதன் மூலம் ஆள் கடத்தலை தடுக்க முடியுமா என்று ஒரு அமெரிக்க நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது. அப்ளைடு டிஜிட்டல் சொலுஷன்ஸ் என்ற இந்த நிறுவனம், இந்த கணினிச்சில்லுகளை வெரிசிப்ஸ் என்று அழைக்கிறது. இந்த சில்லுகள் உடலில் தோலுக்கு அடியில் பொறுத்த இயலும். ஜிபிஎஸ் […]  • எதிரே வரும் உலகளாவிய தண்ணீர் பிரச்னையை பற்றி ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.

    எதிரே வரும் உலகளாவிய தண்ணீர் பிரச்னையை பற்றி ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.

    This entry is part of 29 in the series 20020324_Issue 2025இல் பூமியில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் தண்ணீர் பற்றாக்குறையால் கஷ்டப்படுவார்கள்; இதே வீதத்தில் பூமியில் உள்ளவர்கள் தண்ணீரை உபயோகித்துக்கொண்டிருந்தால், 270 கோடி மக்கள் 2025இல் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என்றூ ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. உலக தண்ணீர் தினமான சென்ற வெள்ளிக்கிழமை அன்று (22 மார்ச் 2002) வெளியிட்ட அறிக்கையில், இது தவிர 250 கோடி மக்கள் நல்ல தண்ணீர் […]