இதழ்

 • அரைத்துவிட்ட முட்டைகுழம்பு

  அரைத்துவிட்ட முட்டைகுழம்பு

  This entry is part of 24 in the series 20011215_Issue முட்டை –5 சிறிய வெங்காயம் –100கிராம் தக்காளிப்பழம் –150கிராம் புளி –1கொட்டைப்பாக்களவு இஞ்சி –1சிறுதுண்டு பூண்டு –5பற்கள் சோம்பு –1/2டாஸ்பூன் சீரகம் –1/2டாஸ்பூன் மிளகாய் வற்றல் –8 தனியா –2டாஸ்பூன் தேங்காய் –1/2மூடி தாளிப்பதற்கு கடுகு கொத்துமல்லி, கருவேப்பிலை –தேவையான அளவு முட்டைகளை வேகவைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு முதலில் தனியா, […] • கத்தரிக்காய்ப் பச்சடி

  கத்தரிக்காய்ப் பச்சடி

  This entry is part of 24 in the series 20011215_Issue கத்தரிக்காய் –1பெரியது தயிர் –2கரண்டி உளுத்தம்பருப்பு –கால் ஸ்பூன் வற்றல் மிளகாய் –1 உப்பு –கால் ஸ்பூன் பெருங்காயம் –சிறு துண்டு கத்தரிக்காயைத் தணலில் சுட்டு, தோலை உரித்து நன்றாகப் பிட்டு வைத்துக் கொள்ளவும். பிறகு அதைத் தயிரில் கலந்து உப்பு சேர்த்து, உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம், மிளகாய் இவற்றைத் தாளிக்கவேண்டும். பின் நன்றாகக் கலந்துவைக்கவும். பின் குறிப்பு: தணல் இல்லாவிட்டால் ஒரு […]
 • சீனாவை நம்பி இருக்கும் பர்மா

  சீனாவை நம்பி இருக்கும் பர்மா

  This entry is part of 24 in the series 20011215_Issue 1988ஆம் ஆண்டு ராணுவ தளபதிகள் பர்மாவை ராணுவ ஆட்சிக்குள் கொண்டுவந்ததிலிருந்து பர்மாவுக்கு பெரிய ஆதரவாளராகவும் தீவிர ஆதரவாளராகவும் இருப்பது சீனா மட்டுமே. அப்போதிலிருந்து ரங்கூனும் பெய்ஜிங்கும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றன. சென்ற பத்தாண்டுகளில் பர்மாவும் சீனாவும் உளவு வேளைகளிலும் நெருங்கி வந்திருக்கின்றன. பர்மாவின் அனைத்து ராணுவத் தளவாடங்களும் சீனாவிலிருந்தே வருகின்றன. டாங்கிகள், பெட்ரோல் படகுகள், போர் விமானங்கள் அனைத்தும் சீனாவிடமிருந்தே பர்மா வாங்குகிறது. […]