இதழ்
  • கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

    கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

    This entry is part of 20 in the series 20011118_Issue ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால், நீங்கள் முதலில் ஒரு பேரண்டத்தைக் கட்டவேண்டும். ‘காஸ்மோஸ் ‘ கெப்ளர் தான் வெகுகாலம் உண்மையென்று நம்பி, இருதயத்தில் இருத்தி வைத்திருந்த நம்பிக்கை, அவர் செய்த துல்லியமான பரிசோதனை முடிவுகளுக்கு மாறாக இருந்த போது, அவர் உண்மையைத்தான் சங்கடத்துடன் ஒப்புக்கொண்டார். மனதுக்கு அருகில் இருந்த பிரமைகளை விட கடினமான உண்மைகளையே அவர் விரும்பினார். அதுதான் அறிவியலின் […]