இதழ்
  • கடலை அழிக்கிறது மனிதக்குலம்

    கடலை அழிக்கிறது மனிதக்குலம்

    This entry is part of 18 in the series 20010729_Issue நூற்றாண்டு நூற்றாண்டுகளாக மனிதன் உலகத்தின் கடல்களில் வாழும் திமிங்கலம் போன்ற பெரும் மீன்களை அழித்தும், அதிகப்படியாக மீன்பிடித்தும் உலகத்தின் கடல்களை வெற்றிடமாக ஆக்கி வருகிறான். இதுவரை எவ்வளவு அழிந்திருக்கிறது, எவ்வளவு கடல்வளத்தை மீட்டெடுக்க முடியும் என்பது இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை 14 பல்கலைக்கழகங்களும், பல நாட்டு அறிவியல் அமைப்புக்களும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாக, கடல்வளத்தின் அழிவைப்பற்றி வரலாற்று ரீதியாக ஒரு முடிவுக்கு […]