இதழ்

 • பாசிப்பருப்பு சாம்பார்

  பாசிப்பருப்பு சாம்பார்

  This entry is part of 12 in the series 20010722_Issue பாசிப்பருப்பு – இரண்டு மேஜைக்கரண்டி தக்காளி – 2 – நறுக்கிக் கொள்ளவும் வெங்காயம் – 2 சிறியது (அல்லது 1/2 பெரிய வெங்காயம்) நறுக்கிக் கொள்ளவும் பச்சைமிளகாய் – 2 இஞ்சி ஒரு சிறிய துண்டு சாம்பார் பொடி ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை கொத்தமல்லி தாளிக்க கடுகு உளுத்தம்பருப்பு ஜீரகம் ** செய்முறை எண்ணெய் அல்லது நெய் இரண்டு தேக்கரண்டி வாணலியில் […]


 • G8 உச்சிமாநாடு விளக்கம் (கேள்வி பதில்கள்)

  G8 உச்சிமாநாடு விளக்கம் (கேள்வி பதில்கள்)

  This entry is part of 12 in the series 20010722_Issue G8 உச்சிமாநாடு ஜெனோவா (இத்தாலி) நகரத்தில் 20-22 சூலை அன்று நடைபெற இருக்கிறது. இதற்கு உலகத்தலைவர்களும் இந்த மாநாட்டு எதிர்ப்பாளர்களும் ‘உலகமயமாதலை ‘ விவாதிக்க வருகிறார்கள். G8 உச்சிமாநாடு என்றால் என்ன ? அதற்கு ஏன் எதிர்ப்பு ? G8 மற்றும் G7 என்பது என்ன ? G7 அல்லது ஏழுவரின் குழு என்பது தொழில்மயமான, பணக்கார ஏழு உலகநாடுகளின் கூட்டமைப்பு. இதில் […]

 • சேவியர் கவிதைகள்

  சேவியர் கவிதைகள்

  This entry is part of 12 in the series 20010722_Issue நயாகரா… இது, இரு நாடுகளுக்கிடையே பாயும் ஓர் தண்ணீர்ப்பாலம். மொழிபெயர்க்க முடியுமா இந்த விழிபெயர்க்கும் பிரம்மாண்டத்தை ? கைக்கெட்டும் தூரத்தில் கனடா பாதங்களுக்குக் கீழ் அமொிக்கா, நடுவில் ஓடும் நயாகரா நீாின் இருகரங்களில் இரு நாடுகள். வானத்தின் ஒருபகுதி கிழிந்து விழுகிறதா ? இந்த அருவியின் அடிவாரம்தான் மேக உற்பத்தியின் கொள்முதல் நிலையமா ? கால்வழுக்கி கீழே விழுகின்ற தண்ணீருக்கு புதுக்கால்கள் பிறப்பதெப்படி […]


 • ‘போதும் எழுந்து வா ‘

  ‘போதும் எழுந்து வா ‘

  ருத்ரா (நடிகர் திலகம் செவேலியர் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழகத்தை ஒரு சோகவெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு அமரர் ஆகியது குறித்து எழுதி