இதழ்

  • ஓட்ஸ் கிச்சடி

    ஓட்ஸ் கிச்சடி

    This entry is part of 16 in the series 20010304_Issue ஓட்ஸ் –1கப் பயத்தமாவு/கடலைமாவு –1/4கப் பச்சைமிளகாய் –6 இஞ்சி –1அங்குலத்துண்டு கடுகு –1டாஸ்பூன் உப்பு –1டாஸ்பூன் நெய் –2டேபிள் ஸ்பூன் எலுமிச்சம்பழம் –1 நறுக்கியகொத்தமல்லிதழை –2டேபிள் ஸ்பூன் பச்சைமிளகாய் இஞ்சியைப் பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி கடுகு தாளித்து இஞ்சி பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும். ஓட்ஸ், கடலை அல்லது பயத்தம்மாவு இரண்டையும் கலந்து ஐந்து […]