இதழ்
  • பூச்சுக்கொல்லி மருந்துக்கு புதிய நம்பிக்கை

    பூச்சுக்கொல்லி மருந்துக்கு புதிய நம்பிக்கை

    This entry is part of 10 in the series 20001203_Issue நிரந்தர தாவர கெடுப்பிகள் (Persistent Organic Pollutants (POPs)) என்னும் வேதிப்பொருட்களை தடை செய்ய வேண்டியும், உபயோகப்படுத்தினால் அவற்றை குறைவாக உபயோகப்படுத்தக்கோரியும் சுமார் 120 தேசங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்ய முனைந்திருக்கின்றன. இந்த வேதிப்பொருட்கள் புற்றுநோய், உயிர்களுக்கு (மனிதர்களும் சேர்த்திதான்) குழந்தையில்லாமல் போவது, குழந்தைகள் பிறப்பு குறைபாடுகளுடன் பிறப்பது போன்ற பலவிஷயங்களோடு சம்பந்தப்படுத்தப்படுவதால் பல தேச அரசாங்கங்கள் இந்த வேதிப்பொருட்களை தடை செய்திருக்கின்றன. […]


  • நகல் டாலி ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது கோழிகளை தயாரித்திருக்கிறது

    நகல் டாலி ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது கோழிகளை தயாரித்திருக்கிறது

    This entry is part of 10 in the series 20001203_Issue டாலி என்ற நகல் ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது புது கோழிகளை தயாரித்திருக்கிறது. இந்த புதுவிதக் கோழிகள் எந்த கோழியின் நகலும் அல்ல. இவை புத்தம் புது உயிர்கள். இதுபோல் கோழிகள் இதுவரை இருந்ததில்லை. மெயில் என்ற இங்கிலாந்தின் ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கை எழுதியிருக்கும் விவரப்படி, இந்த கோழிகளின் டி என் ஏ மாற்றப்பட்டு, இந்த கோழிகளின் முட்டைகள் ஒரு குறிப்பிட்ட புது […]