இதழ்

  • உலக வெப்ப ஏற்றம் (Global warming)  ‘பயந்ததைவிட மோசம் ‘

    உலக வெப்ப ஏற்றம் (Global warming) ‘பயந்ததைவிட மோசம் ‘

    This entry is part of 11 in the series 20001029_Issue நன்றி பிபிஸி உலக நாடுகள் தயாரித்திருக்கின்ற உலக வெப்ப ஏற்றம் பற்றிய ஆரம்பப்படிவம், உலகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வெப்பமாகிக்கொண்டு வருகிறது என்று கூறுகிறது. தட்பவெப்ப மாறுதல் பற்றிய பல அரசாங்கக்குழு (Intergovernmental Panel on Climate Change(IPCC)) சார்ந்த விஞ்ஞானிகள், முன்பு எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக உலக வெப்பம் ஏறும் என்று கூறுகிறார்கள். 1990இல் இருந்ததை விட 6 டிகிரி […]