தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக வெளியீடு செய்யப்பட்ட பூங்காவனம் முதலாவது இதழின் அறிமுக விழா அண்மையில் கொழும்புத் தழிழ்ச்சங்கத்தில்…