திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100704_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)

வெங்கட் சாமிநாதன்ஆனால் அதிர்ஷ்ட வசமாக அந்தமாதிரி சந்தர்ப்பத்தைப் பெற, நான் அதிக நாள் அங்கு இருக்கவில்லை. ஒரு நாள் சில விருந்தினர்கள் ஏதோ காரணத்திற்காக ஜெம்ஷெட்பூர் வந்திருந்தார்கள். வெளியூரிலிருந்து. எந்த வெளியூர் என்பதை நான்…

சென்னை வானவில் விழா 2010

ஸ்ரீதர் சதாசிவன்shri.jersey@gmail.com அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? - அய்யனின் இந்த வார்த்தைகளை மையக்கருத்தாக கொண்டு சென்னையில் ஜூன் மாதம் முழுவதும் வானவில் விழா கொண்டாடப்பட்டது. பல குழுமங்களும், உள்ளூர் கூட்டமைப்புக்களும் 'சென்னை வானவில் கூட்டணி'…

ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1

தமிழ்ச்செல்வன்உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் கோவையில் நடந்து முடிந்த தி.மு.க பெருங்கூத்தில், பின்லாந்து நாட்டு சிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சியாளரும் மொழிவல்லுனருமான பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு இந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபா…

நற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை

மலர்மன்னன் கத்தோலிக்கக் கிறிஸ்தவ இணைய தளம் எனத் தன்னை பிர கடனம் செய்யும் ‘சர்ச் நியூஸ் ஸைட்’ என்கிற இணையச் செய்தி இதழ், ஒரிஸ்ஸாவின் கிராமப்புறங்களிலும் வனவாசிகள் வாழும் பகுதிகளிலும் ஹிந்து இயக்கம் நடத்திவரும்…

அறிவிப்புகள்

தலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்

மலர் மன்னன் முகமதியரில் தலித்துகள் ஒதுக்கி வைக்கப்படுவதோடு, முகமதிய சமுதாயத்தில் பல்வேறு சாதிப் பிரிவுகள் உள்ளன எனவும் திண்ணையில் அன்பர் எச்.ஜி. ரசூல் பதிவு செய்துள்ள கட்டுரை யினை அவர் சார்பில் ’இஸ்லாம் மனித…

மலர்மன்னன் கடிதத்துக்கு பதில்

கி.ராகவன் ஐயா! போன வாரம் திண்ணையில் திரு மலர்மன்னன் அவர்கள் எனக்கு ஒரு மடல் இட்டிருந்தார்கள். அதன் நிமித்தம் என்பதில் இங்கே தரப்படுகிறது: ”வடகிழக்கு மாநிலங்களில் எல்லாம் துப்பாக்கி முனையில் வனவாசிகள் கிறிஸ்தவர்களாக மத…

பதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்

பதியம் இலக்கிய அமைப்பு - மகேஸ்வரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும் வினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கை கதை (மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : குளச்சல்.மு.யூசூப் ) பதிவும் - பார்வையும் 18.07.2010…

உயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி

ஜெயந்தி சங்கர்காரைக்குடி வீணை இரட்டையர்களுள் ஒருவரான சாம்பசிவ அய்யர் அவர்களின் மகள் வயிற்று பேர்த்தி காரைக்குடி திருமதி. ஜெயலட்சுமி சுகுமார். சிங்கப்பூரில் 'வைணிகா ம்யூஸிக்' என்ற இசைப்பள்ளியை நிறுவி 12 ஆண்டுகளாக வீணையிசைக்கு முக்கியத்துவமளித்து…

அறிவியலும் தொழில்நுட்பமும்

குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா!

அன்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று குழந்தைகள் நர்சரி பள்ளிக்கு செல்லும் முன் 5000 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துவிடுகின்றனர் என்று தெரிவிக்கிறது. இது கல்லூரியில் ஓர் பட்டம் பெறுவதற்கு படிப்பதற்காக செலவிடும்…

உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது ? (கட்டுரை -7)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செர்ன் விரைவாக்கி யந்திரம் நிர்வகம் செய்யும் ஆய்வகத்தில் ! பிரபஞ் சத்தின் ஆதிமுதல் பெரு வெடிப்புத் திருக் காட்சியை அரங்கேற்றும் உருவாக்கும் சிறிய கருந்துளைகள் விளைந்து…

இலக்கிய கட்டுரைகள்

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21

சீதாலட்சுமி தூக்கு மேடைக்குச் செல்ல இருக்கும் கைதியின் பெயர் நரசிம்மகாரு. ஆந்திராவைச் சேர்ந்தவர். அவருடைய ஆசை முழுமையாக நிறைவேற வில்லை. காந்திஜியின் உருவம் செதுக்கிய பொழுது தலை முடிக்கும்முன் அவன் வாழ்வு முடிந்துவிட்டது. அந்தத்…

புலமையும் வறுமையும்

முனைவர் சி.சேதுராமன் “கொடிது கொடிது வறுமை கொடிது“ என்பார் ஔவையார். பாலைநிலத்தின் கொடுமையைப் புலப்படுத்த எண்ணிய புலவர் “வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்“ என்று வறுமைவாய்ப்பட்டவனின் இளமையைக் குறிப்பிடுகிறார். பாலைநிலத்தைவிட வறுமை கொடியதாக இருந்ததை…

கதைகள்

பரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’

அமர்நாத்1. ‘ரீகல்-சால்வ்’ சகாதேவனுக்குப் ‘பொன்னியின் செல்வன்’ கதையின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பம்தான் நினைவுக்கு வந்தது. சுந்தரசோழரைக் கொடிய நோயிலிருந்து காப்பாற்ற புலிநகமும், யானைவால் ரோமமும் தேவையென்று மந்திரவாதி ரவிதாசனும், அவனுடைய கூட்டாளி தேவராளனும் கோடிக்கரையிலிருந்து…

போலீஸ் வந்துவிட்டால்

ராம்ப்ரசாத்கதிருக்கு தன் கண்களைத் தன்னாலேயே நம்ப முடியவில்லை. கணிப்பொறித் திரையையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். திரையில் ஒரு பெண். இருபத்தைந்து வயது இருக்கலாம். திருமணமானவள் போலத் தோன்றவில்லை. ஆனால் வாளிப்பான உடல். முகம் தெரியவில்லை.…

விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு

இரா.முருகன்1915 ஆகஸ்ட் 14 - ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை இன்னிக்குப் பலபலன்னு விடிஞ்ச மொதக்கொண்டு உனக்கு கடிதாசு எழுதிண்டு இருக்கேன். வயித்திலே பசி. தாகம். தெருவோடு போற வெள்ளைக்காரன் கிட்டே வயித்தைத்…

களம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்

ம.காமுத்துரை “போடா... வெரசுனு ங்ஙொப்பாவக் கூட்டியா...” - சொர்ணம் அத்தைதான் அவனை கூட்டத்துக்குள்ளிருந்து பிரித்து இழுத்து வந்து சொன்னது. அதுவரை அக்காவின் பிடியில் இருந்தான். அக்காவின் உடம்பு நடுங்கிக் கொண்டு கனகனவென சூடாயிருந்தது. இறுக்கமாய்த்…

ராத்திரிக்கு?…

பாரதிதேவராஜ். நான்கு நாட்களாய் விடாது பெய்த மழையில் ஊரே தண்ணிரில் மிதந்தது. சாய்ங்காலம் லேசாய் ஒரு வெட்டாப்பு விட்டபோதுதான் அநத சேதி கிடைத்தது. “என்ன செல்லா எண்ணையூத்தரானாக்கும்?” என்று யாரோ கூவியது யார் என்றுகூடநிமிர்ந்து…

ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4

சூர்யா லட்சுமிநாராயணன் 22.06.2010 செவ்வாய் கிழமை நான் ஜனாதிபதியானால் என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டி வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் ஏன் போட்டி என்கிற பெயரில் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. அவர்கள்…

வலி

ஸ்ரீதர் சதாசிவன் - shri.jersey@gmail.com வெள்ளிக்கிழமை என்றால் கிளாஸில் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். பீ. டி பீரியட்! மூணு மணியிலிருந்து நாலு மணி வரை...முழுசாக ஒரு மணி நேரம் ப்ளேகிரவுண்டு கிளாசின் கையில். அடிக்கடி…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "வாழும் சமூகத்தில் ஒவ்வொரு நாளும் நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் ஒரு நாள் ! அதை அறிந்து கொள்வது…

முள்பாதை 36

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com ராஜியின் திருமணம் நெருங்கிக் கொண்டு இருந்தது. எனக்கு ஏனோ ஒரு தடவை மெலட்டூருக்குப் போய் அவர்கள் எல்லோரையும் பார்த்துவிட்டு வர வேண்டும் என்று…

கார்தும்பி

மாதங்கி மாலி அப்பொழுதே பெய்ந்து ஓய்ந்த மழையின் ஈரம். அழகான காலை. சூரியனும் தன் வெட்பத்தை மறந்து, அந்த காலைத் தென்றலின் குளுமையை ரசித்துக் கொண்டிருந்தான் போலும். துரு பிடித்த அந்த சங்கிலியின் மீது…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2

ராமச்சந்திர கோபால் சமஸ்கிருதத்தில் தமிழில் உள்ளதை விட அதிகமான மெய்யெழுத்துக்கள் உள்ளன. உதாரணமாக ஷ, ஸ, ஷ, ஹ, க்‌ஷ் ஆகியவற்றை பற்றி நமக்குத் தெரியும். வல்லின எழுத்துக்களான க ச ட த…

கவிதைகள்

வேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..

இளங்கோ * உருமாறி வழிகிறது புன்னகையின் கசப்பு.. மௌனம் குழைந்து பொழியும் பார்வையில்.. அர்த்தங்களை மிதவையிட்டு சுழலுக்குள் இழுத்துக் கொள்கிறது சொல்லாதவைகளின் தேக்கம்.. நிறமிழந்தபடி சுருங்கும் மலர் இதழ் முனையில் ஆதரவுப் புள்ளி போல்…

மதசார்பின்மை

மார்கண்டேயன் காமப்பசி தீர்க்க கட்டிலுக்கு துணைதேடி தூதுபோகும் வேளைகளில் அவிழ்த்துப்போட்டு அரங்கேற்றும் ஆரவார ஆர்பரிப்பை அகன்ற திரையில் அசையாமல் காணும்பொழுதுகளில் பணமின்மையை பகடையாக்கி பணம்கொடுத்து வட்டி வாங்கி வயிர் நிரப்பும் நேரங்களில் அழகாக பேரம்…

திருவள்ளுவர் தீட்டிய கத்தி

ருத்ரா ======================================= கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்று எல்லோரும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் வள்ளுவர் கத்தியை தீட்டிக்காட்டி புத்தியை தீட்டும் இந்தக்குறள் உயரிய சிந்தனைகள் உதிர்க்கும் குற‌ள் ஆகும். ஒவ்வொரு "நாள் நாள்" ஆக‌…

ஓரு நாள்…

இர. சங்கர பிரசாத் வியர்வை வாடையில் விடை பெறும் சடங்குகள், ஓரிரு புன்னகைகள் (நாளை வந்துதானே ஆக வேண்டும்…) அழுக்குச் சுவர்கள், அழுக்கு மின்விசிறி, அழுக்கு நாற்காலி, அழுக்கு மேசை எல்லாம் அழுக்காய், வாழ்க்கையே…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++ சுயப் புராணம் வேண்டாம் ++++++++++++++++++++++++++++++ எனது வார்த்தை களைப் பணம் கொடுத்து வாங்கு வோரை ஒரு காலத்தில் எதிர்பார்த்து…

வேத வனம்- விருட்சம் 93

எஸ்ஸார்சி பெண்ணே சென்று வா விரைவாய் த்திரும்பு நீர்க்கோர்ப்பு நின்னுள் காத்துக்கிடக்கிறது வேள்விக்கு உ¡¢யதைப்பற்று பிற தூரம் போகட்டும் பெண்கள் சுந்தா¢களாய் வந்திருக்கிறார்கள் ஆடவர்களில் திடமுள்ளோனைச்சேர்க பதி பத்தினி யாகுங்கள் நீவிர் நெறி பொருள்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் +++++++++++++++++++++++++++++++++ புவியை விட்டு வெளியே +++++++++++++++++++++++++++++++++ கவிதை -31 "மானிட வாழ்க்கையின் இதயத்திலோ,…

மிச்சங்கள்

ஷம்மி முத்துவேல் உடைந்த கண்ணாடி காட்டுகிறது..... இரு வேறு பாவனை நீளமும் வட்டமுமாய் கோணல் மாணலாக.... சுவருக்கு சிக்காத சித்திரம் .... அகமும் புறமும் அருகருகே அறிமுகம் அற்றதாய் ...... முகமறியா விருந்தினர் போல…

சிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை

ஹெச்.ஜி.ரசூல் எனது தூக்கம் கலைந்தபோது அதிர்ந்து போனேன் ஒரு சிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு படுக்கையில் கிடந்திருக்கிறேன் எனது இரவையும் படுக்கையையும் பகிர்ந்து கொள்ள அது எப்போது என்னிடம்வந்து சேர்ந்ததென்று தெரியவில்லை மிதமிஞ்சியபயத்தால் அசைவற்றுக் கிடக்க.…

நகைச்சுவை

நீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்

மொருங் எக்ஸ்பிரஸிலிருந்துஉங்களுடைய சம்பளம் உங்களுடைய பத்திரிக்கையாளர் அடையாள அட்டையைவிட மெலியது உங்களுடைய வேலை, செய்தி சேகரிப்பதிலிருந்து பத்திரிக்கை ஆசிரியருக்கு டீ வாங்கிக்கொண்டு வருவது வரை எல்லாமே.. முதலமைச்சார் நெய்ஃபூ ரியோ அவர்களை பற்றிய செய்தியை…