திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070301_Issue

அரசியலும் சமூகமும்

எண்ணச் சிதறல்கள் – சாரு, சாய் பாபா, அமிர்தானந்தமயி, தமிழக முதல்வர், கனிமொழி,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது

நேசகுமார் சாரு சாய்பாபா பற்றி எழுதியிருந்ததை மடலில் அனுப்பியிருந்தார் நண்பர் அருணகிரி. விஷயம் அந்தக்காலத்தய ஷீரடி பாபா பற்றியல்ல. இன்று வாழும் சாய் பாபா பற்றியது. அன்று வாழ்ந்தவர்களைப் பற்றி என்ன சொன்னாலும், அது…

“மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ!!!”

புதியமாதவி, மும்பைஎங்க ஊரு டப்பா வாலா அருமை, அடடா அமெரிக்காவின் ஹைடெக் பார்க்கோட் அடையாள வாசிப்புகள் அனைத்துக்கும் ஒரு 'பெப்பே' காட்டிட்டு சிரிக்கும் போது முதல் முறையாக ரொம்பவும் பெருமையாக இருக்கிறது நான் ஓர்…

ஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா?

மலர் மன்னன் மனு ஸ்மிருதி குறித்து எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு நூற்றுக்கும் அதிகமான திண்ணை வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாக என்னுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யத் தொடங்கியிருப்பது மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. பலர் மேலும்…

அறிவிப்புகள்

உண்மை கசக்கும்

மலர் மன்னன் என்ன செய்ய, எனக்குத் தெரிந்த சம்பவங் களை நான் அறிந்தவரை, எனது கோணத்தில் அவை தென்பட்டவாறு சொல்கையில் சிலருக்கு அவை கசப்பாகப் போய்விடுவது தவிர்க்க இயலாதுதான். எனக்கு எவர் மீதும் தனிப்பட்ட…

அரசியல் கலந்துரையாடல்

அறிவிப்பு "இலங்கை இனப்பிரச்சனையும் தீர்வுத்திட்டமும் " அரசியல் கலந்துரையாடல் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக சகல இன வல்லுனர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் காணப்படும் ஆரோக்கியமான அம்சங்களை…

திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்’

சு.கோவிந்தசாமிதிரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் February 8 ம் தேதி எழுதிய புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும் என்ற ஆய்வுக்கட்டுரையில் எனவே அந்தணர்கள் திட்டமிட்டு பௌத்தத்தை ஒழித்தனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை' என்று முடிவைக்…

ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து

ஜடாயு சில நாட்கள் கழித்து திண்ணையில் ஜெயமோகன் எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ச்சி. என்றும் வற்றா ஜீவநதி - இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? என்ற தலைப்பில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய எளிய உரையின்…

சமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்

கருத்தரங்கம் தமிழ்த்திணை (www.tamilthinai.com) சார்பு அமைப்பான சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் நடத்தும் சமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள் முதல் கருத்தரங்கம். நாள் : 03.03.2007 சனிக்கிழமை இடம் : பல்நோக்கு சேவை மைய…

கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி

அறிவிப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - நடத்தும் "கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி" முதல் பரிசு ரூ.5,000/ இரண்டாம் பரிசு ரூ.3,000/ மூன்றாம் பரிசு ரூ.2.000/ ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 2007-மார்ச்-20ஆம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வால்மீனில் தடம் வைத்து உளவப் போகும் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள்! வியாழக் கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக், காயப் படுத்தி…

இலக்கிய கட்டுரைகள்

சுதந்திரமும் சுதந்திரம் துறத்தலும்

பாவண்ணன்கடந்த சில ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத்துறையில் ஆர்வமுடன் இயங்கிவரும் இளைஞர்கள் ஜி.குப்புசாமி, ராஜகோபால், செழியன் ஆகியோர். இம்மூவருடைய மொழிபெயர்ப்பில் ஆறு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவை அனைத்தும் ஹாருகி முரகாமி என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதியவை.…

கடல் மெளனமாகப் பொங்குகிறது

பாவண்ணன்எழுபதுகளின் இறுதிப்பகுதிதான் என் கல்லு¡ரிக்காலம். கவிதைகளில் மனமிழந்து கிடந்த காலம். பாரதியார், பாரதிதாசன், வள்ளலார், தாயுமானவர் என மனத்துக்குப் பிடித்த கவிஞர்களுடைய கவிதைத் தொகுதிகளை நு¡லகத்திலிருந்து எடுத்துவந்து நேரம் கிடைத்தபோதெல்லாம் படித்துத் திளைப்பது வழக்கம்.…

நியூசிலாந்து பயண நினைவுகள்

கோ.ந. முத்துக்குமாரசுவாமி 1.மண்ணும் மைந்தரும் புவியியல்படி நியூசிலாந்து பழமையான நாடு. ஆனால், வரலாற் றின்படி பார்த்தால், உலகில் உள்ள பிற நாடுகளை விட இளமையான நாடு. 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மனிதர்கள் வாழ்ந்திருந்ததற்கு…

அம்பைக்கு விளக்கு விருது வழங்கும் விழா

ஜி சாமிநாதன் (அம்பையின் தாயார் திடீரென மரணமுற்றதால் விழாவில் அம்பை கலந்து கொள்ளமுடியவில்லை. அம்பை சார்பாக விருதினை கிருஷாங்கினி பெற்றுக் கொண்டார்.) பார்வையாளர்களின் ஒரு பகுதி ஞானக்கூத்தன் திலீப் குமார் பேசுகிறார் ந முத்துசாமி,…

சினிமா – BABEL

டி.ஜி.கேதிறந்த பொருளாதார முறை, பொருளாதாரம் தாண்டி கலை கலாச்சாரத்திலும் மிகப் பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கலாச்சாரப் பற்று என்ற பெயரில் போதை மருந்தடிகைகள் போலிருக்கும் பெருவாரியான நமக்கு, சினிமா ஊடகத்தின் வியத்தகு பரிமாண…

‘பெரியார்’ வருகிறார்!!

தாஜ் 'பெரியார்' வருகிறார். சினிமாக்கோலமாக. பெரியாருக்கு நமது சினிமா ஆகாது. ஆனாலும் அதற்குள்தான் இன்றைக்கு அவரை வரவழைக்கிறார்கள். நமது சினிமாவின் போக்கில் முகம் சிவந்து, கடுமையாக அவர் சாடிய சாடலெல்லாம் இன்னும் அப்படியே பதிவாக…

புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 நூல்வெளியீடு

பாண்டித்துரை நூற்றாண்டுகள் தாண்டிவிட்டாலும் இன்னமும் புதுமைபித்தனின் படைப்புகள் சர்சையாகவே உள்ளன. தொடர்ந்நது பல எழுத்தாளர்களால் பேசபட்டும் வருகிறது. இச்சூழலில் சிங்கப்பூரகதின் பேராசிரியை எழுத்தாளர் முனைவர் எம்.எஸ்.லக்சுமி புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 எனும்…

எரங்காட்டின் எல்லைக்கல்

புதியமாதவி, மும்பைமலர்கள் மாலையாகிறது, பூச்செண்டுகளாகிறது, அலங்கார ஜரிகைகளுக்கு நடுவில் அலங்காரப் பொருளாகிறது, நறுமணம் தரும் வாசனைத்திரவியமாகிறது.. மனிதன் கைப்பட்டப் பின் மலர் பல நிலைகளில் பயன்பாடுகளில் வித்தியாசப்படுகிறது. ஆனால் எல்லா மலர்களும் செடியின் கிளைகளில்…

கவிதையின்மீது நடத்தப்படும் வன்முறை……

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் ) எது கவிதை? எப்படி இருக்கும் கவிதை? என்ற கேள்விகளுக்கு எத்தனையோ பதில்கள் இருக்கின்றன. கவிதையை இனங்காணுவது இன்றைக்கு எளிதாக இல்லை. ஏனெனில், வடிவத்தை வைத்தோ, கற்பனையை வைத்தோ, உணர்ச்சி…

வாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)

பாவண்ணன் விழுந்தால் வாய்பிளந்திருக்கும் பாழுங்கிணற்றுக்குள் விழவேண்டும். மேலேறி வந்தால் கொத்துவதற்குத் தயாராக படமெடுத்திருக்கும் பாம்புக்கு இரையாகவேண்டும். இப்படி இரு விளிம்புகளிலும் விழுங்கக் காத்திருக்கிறது மரணம். இடையில் விழுதைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறான் ஒருவன். எக்கணத்திலும்…

கதைகள்

தொலைந்த ஆன்மா

பென் ஹெக்ட்ஒரு பன்முக ஆன்மாவின் ‘தொலைந்த ஆன்மா’ “இந்த உலகம் தன்னுடைய தீமைகளைக் குணப்படுத்திக்கொள்ள இதுவரை கண்டுபிடித்திருக்கும் ஒரே நடைமுறைத் தீர்வு, அவற்றைக் கண்டுகொள்ளாமல் மறந்துவிடுவதுதான்.” The only practical way yet discovered…

நீர்வலை – (13)

எஸ். ஷங்கரநாராயணன் >>> சட்டென்று வானம் முகம்மாறி மழை பிய்த்து எடுத்து விடுகிறாப் போல சில சந்தர்ப்பங்கள் அமைந்து போகின்றன. நிகழ்ச்சிகள் நமது அபார, அதி சூட்சுமக் கற்பனைகளையும் மீறியே கூட அமைந்து விடுகின்றன.…

மடியில் நெருப்பு – 27

ஜோதிர்லதா கிரிஜா பக்கத்து வீட்டுக்கு வம்படிக்கப் போயிருந்த அனந்தநாயகி எந்நேரமும் திரும்பக்கூடும் என்கிற பயத்தாலேயே சூர்யா மயக்க மடையாதிருந்தாள் என்று சொல்லிவிடலாம். சுகன்யா சொன்ன செய்தி அவளுள் அத்தகைய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. “என்னக்கா, அப்படியே…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2)

சி. ஜெயபாரதன், கனடா செம்மைப் போர் புரிவேன்! கடற்படை என் கைப்பலம்! எம்மை ரோம் மிகவே நேசிக்கும்! எனது பராக்கிரமம் பெருகும்! ஜோதிட முன்னறிப்பு மெய்யாகும்! என்னாசை நிறைவேறும்! வெளிப்புற விருந்தில் எகிப்தி லிருப்பார்…

கவிதைகள்

காதல் நாற்பது (11) காதலுணர்வு எழிலானது !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது காதல் உணர்வு மட்டும் எழிலானது மெய்யாக ! ஏற்றுக் கொள்ளத் தகுதி பெறுவது ! எரியும் கனல் வெளிச்சம் தரும் ! ஆலயம் எரியட்டும் !…

நிலவு “டால்பின்”

யாழினி அத்தன் காலை முதல் மாலை வரை புன்முருவல் பூத்த லேலாண்ட் லாரியாக அலுவலகத்திலே... மாலை முதல் இரவு வரை சக குடும்பத்தினர்க்கு இலவச கால் டாக்சியாக வீட்டினிலே... அரிதாரமில்லாமல் அரங்கேறும் தினசரிக் கூத்தில்…

பெரியபுராணம்-124 திருமூல நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 3571. அந்நிலையில் இருந்த அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை அப்போது உள்ளத்தில் மூண்டு எழுந்தது ஒரு குறிப்பு அன்பு பொருந்த அந்த இடத்தை விட்டு அகலத்தொடங்கினார் யோகியார் அங்கு ஓட்டப்பட்டு வருகின்ற…

குருதிவடியும் கிறிஸ்து

ஹெச்.ஜி.ரசூல் வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள் இளைப்பாற நிழல் வெளிஉலகம் கடவுள் வார்த்தையாக வார்த்தை உடலாக உடல் ஆன்மாவாக உருமாறியதொரு காட்சிக் கோலம் விரல்களின் மிருதுவான தீண்டலில் குருடர்கள் பார்க்கத் தொடங்கினார்கள் புறந்தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டவர்கள் நிம்மதி…

தூரமொன்றைத் தேடித்தேடி..

சாமிசுரேஸ் , சுவிஸ் சுகம் கேட்கும் உன் கேள்விக்கு நீண்ட பதில் தர வேண்டும் நண்பா. முட்கள் பதியாத விருப்புக்களை விரும்பும் ஒரு சிறுகுழந்தையாய் மனம் துடிக்கிறது. ஐரோப்பிய வீதிகளில் ஒவ்வொரு துணிக்கைகளிலும் நனைகிறேன்…

நாங்கள் புதுக்கவிஞர்கள்

அமானுஷ்ய புத்ரன் புற்றீசல்களாய் புறப்பட்ட புதுக்கவிஞர்கள் கூட்டம் நாங்கள். அந்துப்பூச்சிகளாய் வெள்ளைக்காகிதங்களை அரித்து தின்னுவதை விட வேறு என்ன வேலை. "எமக்குத் தொழில் கவிதை" என்று மீசை முறுக்கிக்கொண்டு கவிஅரங்கங்கள் தோறும் காவடி எடுப்பதும்…

கவிதைகள்

சோ.சுப்புராஜ் இலவசங்கள் சமைக்க மசாலாக்கள் சல்லாபிக்க காண்டம்கள் சருமத்திற்கு களிம்புகள் முகத்திற்கு பௌடர் முலை வளர மூலிகைகள் குளிக்க சோப் மற்றும் ஷாம்ப்புகள் பற்பசைகள்; தலைவலித் தைலங்கள் மகளிரின் மாதப் பிரச்சினைகளூக்கும் தீட்டுத் துணி…

கவிதைகள்

சோ.சுப்புராஜ் எதுவுமில்லை புதிதாய் எதுவுமில்லை புதிதாய் எல்லாம் என்றைக்கும் போலத்தான் தினசரிகளின் ஒரே மாதிரியான சுழற்சி! எல்லாச் செலவுகளும் முதல் தேதிக்கும் எல்லாக் காரியங்களும் விடுமுறை தினங்களுக்குமாய் தள்ளிப் போடப்பட்டு தள்ளிப் போடப்பட்டு நாட்கள்…