கலா பவனத்தில் ஸ்ரீதர் பிச்சையப்பா

This entry is part of 28 in the series 20100227_Issue


கடந்த சனிக்கிழமை காலமான இலங்கையின் பிரபல கலைஞர் ”பல்கலைத்தென்றல்” ஸ்ரீதர் பிச்சையப்பா வின் பூதவுடல் அஞ்சலிக்காக ஸ்ரீ கதிரேசன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை 24.02.2010) காலை 11.00 மணிவரை வைக்கப்பட்டிருக்கும்.
காலை 11.00 மணி முதல் பி.பகல் 2.30 மணிவரை கலாரசிகரனதும், கலைஞர்களினதும், பொது மக்களினதும் அஞ்சலிக்காக கொழும்பு கலா பவனத்தில் வைக்கப்பட்டு பி.பகல் 3.30. மணிக்கு பொரல்லை கனத்தை மயானத்தில் தகனம்செய்யப்படும்.
அன்பன்
மேமன்கவி

Series Navigation