பரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழா

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

அறிவிப்பு


அன்புடையீர்

வணக்கம்

வரும் 8 ஆம் நாள்,

பரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழாவை

முத்தமிழ்ச் சங்கம் நடத்துகிறது.

அதன் அழைப்பிதழை தங்கள் இணையதளத் தாளிகையில் வெளியிடுமாறு பணிவன்போடு வேண்டுகிறோம்.

முத்தமிழ்ச் சங்கம் நடத்தும்

ஒன்பதாம் ஆண்டு

இலக்கிய விழா
அழைப்பிதழ்

இடம் :

சித்தி விநாயகர் ஆலயம்

90 Rue Emile Zola, 93120 La Courneuve

France

RER-B, La Courneuve – Tram 1 arrêt: Hôtel de ville
Bus 249 arrêt: Hôtel de ville

நாள்
தி.ஆ 2039 மேழம்-சித்திரை 28

08-05-2008 வியாழக்கிழமை மாலை 14-30 மணி

நிகழ்ச்சி நிரல்

08-05-2008 வியாழக்கிழமை மதியம் 2-30 மணி

மங்கல விளக்கேற்றுதல்:

தமிழ்த்தாய் வாழ்த்து:

நாட்டியம்:

வரவேற்புரை: அடியார்க்கன்பன்
கோவிந்தசாமி செயராமன்

சிறப்புரை: பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
‘தமிழ்த்தாத்தா பேரப் பிள்ளைகள் பார்வையில்”

கவியுரை: கவிஞர் கண. கபிலனார்
‘இலக்கணமும் இலக்கியமும்”

கவி மலர்: கவிஞர் கி. பாரதிதாசன்
‘தமிழ்த் தாத்தா”

வாழ்த்துரை: தமிழியக்கன் தேவகுமரன்

உரையளிப்பவர்: புலவர் வ. கலியபெருமாள்
‘சிலம்பைப் பதிப்பித்த உ.வே.சா”

கவி மலர்: திருமதி பூங்குழலி பெருமாள்
‘நான் கண்டதும் கேட்டதும்”

உரையளிப்பவர்: புலவர் பொன்னரசு
‘மீனாட்சி சுந்தரனாரும் உ.வே.சாவும்”

கவிமலர்: கவிஞர் பாமல்லன் (இரம்போ மார்டின்)
‘தமிழ்த் தொண்டு”

உரையளிப்பவர்: பி.சின்னப்பா
‘தமிழ்த் தாத்தா இன்று வந்தால்?”

பலகுரல் நிகழ்வு
திருமிகு மோரோ நடராசன்

நன்றியுரை: முத்தமிழ்ச் சங்கம்
சிற்றுண்டி வழங்குதல்.

தொடர்புகளுக்கு :

Mr. Djéaramane COVINDASSAMY
01, Square de l’étang,

95130 – FRANCONVILLE, tél.: 06 03 58 23 38

நனி நன்றியன்

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு