கலாநிதி அம்மன்கிளி முருகதாசின் ‘இலங்கைக் கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்’

This entry is part of 33 in the series 20071220_Issue

சு. குணேஸ்வரன்


மதிப்புக்குரிய ‘திண்ணை’ ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

கலாநிதி அம்மன்கிளி முருகதாசின் ‘இலங்கைக் கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்’ மிகப் பயனுள்ள கட்டுரையாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான இவரின் கட்டுரைகள் ஈழத்து நாட்டார் வழக்காற்றியலின் அம்சங்களை வெளிக்கொண்டு வருவனவாய் உள்ளன. மிகப் பயனுள்ளவை. தொடரட்டும் திண்ணையின் இலக்கியப் பணி.

நன்றி.

இங்ஙனம்,
சு. குணேஸ்வரன்.


mskwaran@yahoo.com

Series Navigation