நகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003

This entry is part of 40 in the series 20031204_Issue

ப சிங்காரம் நினைவுப் பரிசு


தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடியான நகுலனுக்கு பாராட்டுவிழா கருத்தரங்கு மற்றும் அமரர் ப சிங்காரம் நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது. திருவனந்தபுரம் பல்கலைக்கல்லூரி தமிழ்த்துறையும் யுனைட்டட் ரைட்டர்ஸ் அமைப்பும் சேர்ந்து இதை ஏற்பாடு செய்கின்றன

இடம் பல்கலைக்கழக கல்லூரி தமிழ்த்துறை வளாகம் திருவனந்தபுரம்

நாள் 6.12.03 [ சனிக்கிழமை] மாலை 1400 மணி

கருத்தரங்கு

வரவேற்புரை

முனைவர் மீரான்பிள்ளை தலைவர் தமிழ்துறை

தொடக்கவுரை முனைவர் சலாவுதீன் குஞ்ஞி முதல்வர்

தலைமையுரை நீல பத்மநாபன்

உரைகள்

நாஞ்சில் நாடன்

ஜெயமோகன்

சூத்ரதாரி

பரிசளிப்புவிழா

தலைமை ஆ.மாதவன்

பரிசளிப்பவர் கி.ஆ.சச்சிதானந்தம் தலைவர் யுனைட்டட் ரைட்டர்ஸ்

பாராட்டுரை

முனைவர் எம் வேதசகாய குமார்

நன்றியுரை

மதிவாணன் ஆய்வுமாணவர்

அனைவரையும் வரவேற்கிறோம்

இவண்

முனைவர் மீரான்பிள்ளை தலைவர் தமிழ்துறை

முனைவர் எம் வேதசகாய குமார்

Series Navigation