;
மா.சித்திவினாயகம்
;
முதலில் அந்நகரம்
பிரகாசமாயிருந்தது.
வாரிசாக்கி தத்தெடுக்கப்
பிரியப்பட்டன…
அகதிகள் என்ற பெயரில்!
பிறகு
நம்பிக்கையான வார்த்தைகளுடன்
தன்புணர்ச்சிக்காரர்கள்
அலைந்தார்கள்.
கைகள் கட்டப்படாமலேயே
கைதிகளாக்கிக்
காரியம் பார்த்தார்கள்.
இவைபற்றிப்
பொதுப்படையாகவே
அன்பு காருண்யம்
மனச்சாட்சி இரக்ககுணம்
என்பதாய் நாடுகள்
நாடுகளுக்குள்
பேசிக்கொண்டன.
இறுதியில் தங்கப்பூட்டுப்போட்ட
தனியறைகளுக்கு
சில ..தற்கொலைபுரிந்தன…
சில ..எரிக்கப்பட்டன…
சில ..புதையுண்டன…
மீண்டு இருந்தவைகள்
பைத்தியமாகிச் சிரித்தன!!
மா.சித்திவினாயகம்
(ஒரு அகதியின் டயறி)
—————நன்றி—————–
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – படக்கவிதைப் பிரிவு
- சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் – நேற்று, இன்று, நாளை ” கருத்தரங்கமும், கலந்துரையாடலும்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 13
- தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம்
- 2008 ஆண்டுக்குள் வெண்ணிலவைச் சுற்றப் போகும் இந்தியாவின் மனிதரில்லா விண்ணூர்தி
- ராஜ முக்தி
- ;
- தமிழக அரசியல் – இன்று!
- கூடங்குளம் அணுமின் திட்டம்: மக்கள் கருத்தாய்வு கூட்டம் – ஒரு பார்வை
- அணுவுக்கு உலையா? வாழ்வுக்கு உலையா? கூடங்குளம் அணுமின் திட்டம்
- கால நதிக்கரையில் …. – அத்தியாயம் – 9
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 4
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதின்மூன்று: வேலை வேண்டும்!
- ஈ. வே. ரா பற்றிய திரைப்படத்தால் தெரியவரும் தகவல்கள்
- பசோலினி : கலையும், விளையாட்டும்
- கடிதம்
- காதல் நாற்பது (24) வாழ்வு வாழ்வதற்கே !
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 20
- கனவு – சேவ் – திருப்பூரில் குறும்படப் பயிற்சிப் பட்டறை
- மெய் எழுத்து மாத இதழ் வெளியீடு
- சிவாஜி படத்திற்கு மற்றுமொரு “பில்டப்பு”
- கடிதம் – ஆங்கிலம்
- The Elephant and Tree (யானையும், மரமும்)
- போரின் தடங்கள்
- அக்கறையும் ஆதங்கமும் இணைந்த குரல்
- அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த படக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் ஆசிப் மீரான் கருத்துரை
- தமிழக அரசியலில் உள்ள வேண்டாத போக்குகள்
- கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண் பார்வை – பாகம் 1
- நளாயினியின் கவிதைவெளி – நளாயினி தாமரைச் செல்வனின் ‘உயிர்த்தீ’ மற்றும் ‘நங்கூரம்’
- குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) – புத்தக அறிமுகம்
- தி.மு.க அரசின் தவறுகளில் மற்றொன்று!
- California Tamil Academy (CTA)(a non-profit organization)in the Bay Area