பேரிடர்கள்

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

ரஜித்


விலா முறிந்த வீடுகள்
வெளிச்சம் பார்க்கும் வேர்கள்
மூர்ச்சயான மரங்கள்
முறிந்த சாலகள்
கரகள இழந்த
நீர் நிலகள்

மரணஊனக் கணக்கில்
ஆயிர மாயிரம்
உயிர்கள்
வற்றிய குளத்தில்
டிக்கும் மீன்களாய்
மக்கள்

அழிவுகள்
முடிகின்றன
ஆக்கங்கள்
தொடர்கின்றன

உலகம் எங்கிருந்ம்
உதவிகள
அள்ளிக் கொண்டு
உலோகப் பறவகள்
தேடி ஓடும்
செல்வ நதிகள்
மயம் கொண்ட
மனிதச் சேனகள்
உலகத் தலவர்கள்

புத்தாட உடுத்திய
புப்பு வீடுகள்
சாலகள்
மரங்கள்
மருத்வனகள்
பள்ளிகள்

ஈரந் ஆண்டுகளில்
வடுக்களே தெரியாமல்
மிடுக்காய் மிளிர்கிற
பூமிப் பிரதேசம்

பேரிடரின் யுத்தங்கள்
வெற்றிகளின் முத்தங்கள்
கிழித்ப் போடுகிற இன்று
அழகாக
தத்ப் போடுகிற நாள

உதக்கப் படும்போதெல்லாம்
உயர்த்தப் படுகிறான்
கழிக்கப் படும்போதெல்லாம்
ளிர்த் எழுகிறான்

இருப்பதோடு அவன்
இருந்திருந்தால்
கற்காலமே அவனுக்கு
கடசிவர

பேரிடர்கள்
சீற்றங்கங்களல்ல
சிகிச்சகள்
—-
rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation

ரஜித்

ரஜித்