அம்மணம்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

புதுவை ஞானம்


****

மீனுக்குச் செதிலும்
மானுக்குத் தோலும்
பறவைக்கு இறகும்
ஆமைக்கு ஓடும்
அம்மணமாய்ப் பிறந்து
அம்மணமாய்ப் போகும்
மனிதா ‘
அம்மணம் ஆக
இக்கணம் தருணம்.

****

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்