நகர(ரக) வாழ்க்கை
மு.புகழேந்தி
பெயர் சொல்ல
முறைவைத்து அழைக்க
மனம் விட்டு பேச
தளரும் பொழுது தலைசாய்ந்திட
சண்டையிட
கோபங்கள் கொட்டிட
சச்சரவுகள் தீர்க்க
தசை ஆடிட
தாகங்கள் தணிக்க
சுற்றம் கூடிட
சூது பேசிட
உணர்வுகளோடு உள்ளார்ந்த
உறவுகள்
பல நூறு வேண்டும்
—-
30-06-2002
மு.புகழேந்தி
pugazhendi@hotmail.com
- கலர் கனவுகள்
- மதிப்பு
- ஊடுருவல்.
- இருத்தல் குறித்த சில கவிதைகள்..
- தெளிந்த நீரோடை
- அமானுஷ்யக் கனவு
- அடையாளம் கடக்கும் வெளி
- கெளரவம் (Respectability)
- பத்திரிகைகளில் வெளிநாட்டு முதலீடு : வரவேற்போம்
- இந்த வாரம் இப்படி – சூன் 30 2002 (முஷாரஃபின் ஜனநாயகம், ஸ்டாலின் பதவி)
- மகாராஜாவின் இசை
- மனுசங்கடா, நாங்க மனுசங்கடா
- தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை
- வானோர் உலகம்
- நிலப்பரப்பு
- இன்னொரு முடிவும் எனக்கு முன்னால்
- தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை
- ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை
- பொறுப்பின்மையும் போதையும் (எனக்குப் பிடித்த கதைகள்-17 -பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி ‘)
- மகாராஜாவின் இசை
- பாரதி இலக்கிய சங்கத்தின் மாதந்திர சந்திப்பு
- பருவ மழைக்காலத்து திருமணமும், மீரா நாயரும் – Monsoon Wedding திரைப்படம் பற்றிய ஒரு பார்வை
- கோதுமை தேன் குழல்
- சோயா முட்டை பஜ்ஜி
- அணையாத அணுஉலைத் தீபம் – சூரியன்
- வசந்த மாளிகை
- நகர(ரக) வாழ்க்கை