சாசு வதம்

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி


உன் பெயரை
என் மகளுக்கும்
என் பெயரை
உன் மகனுக்கும் வைத்து,
அவர்கள் இருவருக்கும்
சகோதர உறவு என்று
சொல்லியும் கொடுத்து
நாம்
எதை
சாசுவதப்படுத்தப் பார்க்கிறோம் ?

Series Navigation

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி