2 ஹைக்கூக்கள்

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்


அவள் விழிகள்
————————-

மீன்களே
தூண்டில்
போட்டன…..

போர்
———

வல்லரசுகளின்
வல்லன்மையை
விளக்கும் விளையாட்டு….

த.ஆரோக்கிய சேவியர்.
சிங்கப்பூர்.

saxsun76@yahoo.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்