சிறிதளவு உப்பு
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
பூண்டு 3 பற்கள்
நல்லெண்ணெய் 3 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு சின்னக் கிண்ணத்தில் உப்பையும் மிளகாய்த்தூளையும் கலந்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நன்றாக நசுக்கி விழுதாக அதனுடன் கலந்து கொள்ளவும்.
ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் எடுத்து, அதனை தணலில் சூடு படுத்தவும். ஆவி வரும்போது அந்த எண்ணெயை கலந்து வைத்த உப்பு, மிளகாய்ப் பூண்டுக் கலவையில் கொட்டி ஒரு ஸ்பூன் கொண்டு நன்றாகக் கலக்கவும்.
இந்தப் மிளகாய் பூண்டுச் சட்டினி காரமானது. இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.
- புதுமைகள்
- சோ அடுத்த முதல்வரா ?
- கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.
- திண்ணைக்கவிதைகள் – ஒரு விமர்சனம்
- போலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய
- மிளகாய் பூண்டுச் சட்டினி
- அமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.
- மூன்று பேர் (தொடர் நிலைச் செய்யுள்)
- சேவியர் கவிதைகள்
- ‘ஒரு வெள்ளை அறிக்கை ‘ மற்றும் சில கவிதைகள்
- காதல் விண்ணப்பம்
- எலிப்பொறி
- மேகம்
- சாத்தான் சொல்லும் வேதங்கள்
- ஆலும் மரம்
- சோ அடுத்த முதல்வரா ?
- கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.
- அமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.
- கால அதிர்ச்சி!
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 26 2001
- போலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய
- எழுத்தோ எழுத்து