விவேகானந்த கேந்திரம்
மாணவர்கள் ஆளுமை பயிற்சி முகாம்
உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அனுபவத்தை இந்த கோடைவிடுமுறையில் கொடுங்கள்!
பாரத பண்பாட்டுச் சூழலில் இளைஞர்களின் பண்பும் திறனும் அறிவும் மேம்பட விவேகானந்த கேந்திரம் – இயற்கை வள மேலாண்மை செயல்திட்ட அமைப்பு (VK-NARDEP) நடத்தும் முகாம் இது. இப்பயிற்சியில் வாழ்வாங்கு வாழ்வதற்கான அறிவும் திறனும் உணர்வும் பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது. இம்முகாமில் பங்கேற்று பலன் பெற மாணவச்செல்வங்களை அழைக்கிறோம்.
பயிற்சி விபரங்கள்
நாள்: மே 4 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை : 6 நாட்கள்
இடம்: தொழில்நுட்ப மையம் (Technology Resource Center), விவேகானந்த கேந்திரம் – நார்டெப், கன்னியாகுமரி
மாணவர் தகுதி: 8-12 ஆம் வகுப்பு வரை (ஆண்-பெண் இருபாலரும்)
பயிற்று மொழி: தமிழ்
பயிற்றுப்பாடங்கள்: நிகழ்ச்சி தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை
1. உடல்: சூரியநமஸ்காரம், யோகாசனம்
2. பிராணன்: சுவாசப்பயிற்சி, பிராணயாமம்
3. மனம்: தியானம், மனத்திறனை வளர்க்கும் யோகா
4. புத்தி: வகுப்புக்கள், கலந்துரையாடல்கள்
5. ஆன்மா: பாடல்கள், மகிழ்ச்சி அரங்கம், கர்மயோகம்
சுற்றுலா: சூரிய உதயம், சூரிய அஸ்தமனக் காட்சிகளை பார்த்தல், விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம், திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில். கிராமோதயா: நீடித்த வளத்துக்கான தொழில்நுட்ப கண்காட்சி.
கட்டணம்: தங்குமிடம், உணவு, பயிற்சி ஆகியவை அனைத்துக்குமாக ஒரு மாணவருக்கு ரூ 600/- பயிற்சி கட்டணத்தை “செயலாளர் – விவேகானந்த கேந்திரம்-நார்டெப், கன்னியாகுமரி” எனும் முகவரிக்கு டிடி அல்லது மணியார்டராக அனுப்பவும். எங்கள் வங்கியின் முகவரி பாரத ஸ்டேட் வங்கி விவேகானந்தபுரம் கிளை கன்னியாகுமரி.
பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
தொடர்பு: வே.சரஸ்வதி கை-பேசி: 9486760714
- இப்படி ஒரு பயணம் சி.மணி – (1936-2009)
- கொழுக்கட்டைக் கள்வர்கள்
- சங்கச் சுரங்கம் – 11: எழு கலத்து ஏந்தி . .
- பெண்ணலம் பேசுதல் காண்மின்
- கணித மேதை ராமானுஜன்(1887-1920)
- நினைவுகளின் தடத்தில் – (30)
- வாழுமிடத்தில் வாழ்ந்தால்
- வேத வனம் விருட்சம் 32
- இத்தனையும்…
- தமிழில் பேசுவோம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << கவிஞன் யார் ? >> கவிதை -6 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -33 << எல்லைக்குள் காதல் >>
- நினைவடுக்கில்…
- இனி ஒரு ஓவியம்
- மாணவர்கள் ஆளுமை பயிற்சி முகாம்
- அருவருப்பின் முகம்
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !(ஏப்ரல் 26, 1986)
- கவிதை இதழ்
- கிளாமிடான்
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்
- நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்
- பெண்ணின் பெருந்தக்க
- புத்தகங்களை நேசிப்போம்
- இருட்டு எதிர்காலம்
- Mutterpass முட்டர்பாஸ்
- ஒரு காலை,ஒரு நிகழ்வு
- நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போகும் பாதையில்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு
- என்றும் பதினாறு! – குறுங்கதை
- தோப்பு