எஸ். வைதேஹி.
இின்னும் இந்த வெளி சுருங்கவில்லை.
ரோட்டோரமாய் ஆன்மாவை யாரோ போட்டிருக்கிறார்கள்.
வெளவாலும் ஆந்தையும் வீறிட்டுக் கத்துகின்றன.
வெப்பமாய் திடாரென நான் விழித்தபோது
கனவில் என் மரணம் நிலையானது!
யோசனையும், தவிப்பும் தலைக்குள் மோதி செத்து
என்னை சிதறச் செய்யும்
வார்த்தைகள் பாவம் ஏற்கா
கணம் தேடும் மவுனம்
கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன் நான் எங்கிருக்கிறேன் என்று
அது அது அதுவே……………
* * * * * * * * * * * * * * *
- மரணத்தின் யோசனையில்…
- நகுலன் கவிதைகள்
- புனித வெள்ளி.
- வினை தீர்க்க வந்த விநாயகன் தம்பியே
- அரும் பிறவி
- அழகு…
- அவரவர் வலி…..
- இலவசம்! இலவசம்!
- இந்தியாவின் காமம் தோய்ந்த கலையின் சில காட்சிகள் – ‘கஜுராஹோ ‘, ‘இந்திய காம நூல்கள் ‘ புத்தகங்கள் விமர்சனம்
- கலாச்சாரம் பற்றிய விவாதம் — சில கேள்விகள்
- கோழி கறி சாண்ட்விச்
- ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- டச்சு வானியலாளரான பால் க்ரூட் (Paul Groot) அவர்களை நோவா சந்தித்து பேசிய பேட்டி
- எதிரே வரும் உலகளாவிய தண்ணீர் பிரச்னையை பற்றி ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.
- ஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்
- மகாத்மாவின் பொம்மைகள்
- நினைவுகள் இனிக்கும்!
- இன்னொரு நான்…
- தலைமை ஆசிரியர்
- அன்னையின் நினைவுகள்!
- பனிக்கட்டிச் சிறகுகள்.
- தயவுசெய்து எனக்காக…
- ஏறக்குறைய வெண்பா – 4
- விவாதி!
- சீடனும் குருவும்
- பேரரசின் புதிய விசுவாசிகள்
- கலாச்சாரம் பற்றிய விவாதம் — சில கேள்விகள்
- ஒட்டுதல்
- கெஸ்ட்ஹவுஸ்