பவளமணி பிரகாசம்
இல்லை கவலை முதலில்
இல்லை கவலை முடிவில்
இவ்விரண்டும் எல்லைகள்
இடையிலே தொல்லைகள்
சின்னத் தலைகள்
பெரிய கற்பனைகள்
நிறைய ஐயங்கள்
எண்ணற்ற வினாக்கள்
பலமான ஊகங்கள்
பிரம்மத்தின் பிம்பங்கள்
பரிசுத்த பிரதிகள்
அஞ்ஞான அரும்புகள்
விருட்ச விதைகள்
கற்பூரச் சுடர்கள்
படித்த பல சித்திரக்கதைகள்
பார்த்த ஒலிஒளி சித்திரங்கள்
அவற்றின் வீரசூரர்கள்
பயங்கர பேய்கள்
ராட்சத பூதங்கள்
அவைதரும் பயங்கள்
அபூர்வ லோகங்கள்
அதிசய சங்கதிகள்
விரிந்த விழிகள்
விவரிக்கும் விந்தைகள்
பாலபருவம் இதுவே
பால் போல் மனமே
திரிவது எங்ஙனம்
திருந்துவது எப்போது
Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com
- கீதாஞ்சலி (31) ஏற்று அன்புச்சுடர் விளக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- அன்புக் குடில்
- தமிழ்க் கவிதை உலகம்
- இரண்டு முன்னுரைகள்
- தழும்புகளின் பதிவுகள் – ( வடு- கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை )
- மானுட வாழ்வின் ஆனந்தம்-( வெளி ரெங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ -கட்டுரைத் தொகுதி அறிமுகம்)
- கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு கானம்…. ‘இதயப் பூக்கள் ‘ ஒலித் தட்டு.
- டைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன
- பூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு
- நட்சத்திரங்களுக்கு பயணம்: அமெரிக்க நாசா அமைப்பின் கனவு
- ஸ்பெயினில் மருத்துவத்திற்காக குலோனிங் (நகல்) செய்வது அனுமதிக்க திட்டம்
- தெற்கு கொரியாவின் அறிவியலாளர்கள் மனித உடல் உறுப்புக்களை தயாரிக்க பன்றிகளை மரபணு முறையில் தயார் செய்திருக்கிறார்கள்
- வால்மீனில் ஆழ்குழி வடித்து அகிலாண்டத்தின் மூலத் தோற்ற உளவுகள் ! (Exploration of Comet with Deep Impact)
- அவசரம்
- சினத் தாண்டவம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)
- பால பருவம்
- பெரியபுராணம் – 48 – திருநாவுக்கரசு நாயனார் புராணம்
- வீடு
- வாழ்க்கை
- தூண்டா விளக்கு
- கால வெளி கடந்த மயக்கங்கள்
- இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. ?
- புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2
- இறைநம்பிக்கையும் ஆன்மீகமும்
- அக்கினி மதில்
- போலி வாழ்க்கை
- ஒரு நீண்ட நேர இறப்பு
- கானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )